கங்குவா ஒரு மொக்க படம் தான்!! ஜோதிகாவுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய சினிமா பத்திரிகையாளர்!!

A barrage of questions to Jyotika

cinema: கங்குவா திரைப்படத்தினை திட்டமிட்டு ஓட விடவில்லை என கூறிய ஜோதிகா விடம் கேள்வி எழுப்பிய பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு சினிமாவின் உச்சத்தில் இருந்தது. இந்த திரைப்படத்தின் கலவையான விமர்சனத்திற்கு ஜோதிகா அறிக்கை வெளியிட்டுள்ளார் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவருக்கு கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் அதற்கு பின் … Read more

ஓய்வூதியதாரர்களே அலர்ட்!! இதைச் செய்யாவிட்டால் பென்ஷன் கட்!!

Pensioners alert!! Pension cut if you don't do this!!

இந்தியாவில் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் தங்களது “ஜீவன் பிரமான் பத்ரா” என்று அழைக்கப்படுகின்ற “லைஃப் சர்டிபிகேட்டை” ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் சமர்ப்பிப்பது அவசியமாக உள்ளது. ஏனென்றால் இந்த லைஃப் சர்டிபிகேட் கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு மட்டுமே செல்லுபடி ஆகும். இந்த ஆண்டு நவம்பர் 30 வரை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி சமர்ப்பிக்க வேண்டிய தேதியிலிருந்து லைஃப் சர்டிபிகேட்டை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. … Read more

சவுதியில் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு!! அழைப்பு விடுத்த தமிழக அரசு!!

Job opportunity for nurses in Saudi!! The Tamil Nadu Government has invited!!

சவுதி அரேபியா நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய செவிலியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் மற்றும் பி எஸ் சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுதி அரேபியா நாட்டிற்கு பணிக்க செல்லும் பெண்களுக்காக நல்ல சம்பளம், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவோர் இந்த அரிய வாய்பை பயன்படுத்தலாம். தமிழக அரசே இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்த … Read more

ஆஸ்திரேலியா டெஸ்ட்டில்  ஷமி கலந்து கொள்வாரா மாட்டாரா?? இந்திய பவுலிங் பயிற்சியாளர் கூறிய பதில்!!

answer-given-by-indian-bowling-coach

Cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணியில் இடம் பெறுவாரா?? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல். இந்தியாவின் மிக முக்கியமான நட்சத்திர பவுலர்களில் ஒருவர்தான் முகமது ஷமி. இவர் கடைசியாக ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பந்து வீசினார். அதற்குப் பின் காயம் காரணமாக ஏழு மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன்பின் மீண்டும் பயிற்சி ஈடுபட்டார். இந்தியா நியூசிலாந்து தொடரில் விளையாடுவோர் என எதிர்பார்த்த … Read more

தனுஷை காரி துப்புங்க இப்படியா செய்வார்!! நயன்தாராவுக்கு ஆதரவாக கிழித்தெடுத்த பாடகி!!

The singer ripped in favor of Nayanthara

cinema: நயன்தார ஹாய் சொன்னாலே தன்னை காதலிப்பதாக நினைப்பார். அவரை காரி துப்புங்க தனுஷை கிழித்த சுசித்ரா. நயன்தாராவின் திருமண ஆவண  திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது இதில் அவரின் ஆரம்ப நிலை முதல் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் வரை இடம்பெற்றிருந்தது. இந்த ஆவண திரைப்படம் வெளியிடுவதற்கு முன் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டது. தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் 3 … Read more

ஆஹா என்ன நடக்குது!! ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்தை தொடர்ந்து அவரின் கிட்டார்ஸ்டும் விவாகரத்து கோரியுள்ளார்!!

Wow what's going on!! Following AR Raghuman's divorce, his guitarist also filed for divorce!!

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ர பானுவிற்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட சுமார் 29 ஆண்டுகள் சிறப்பான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் பல மேடைகளில் தங்களின் காதலை பற்றி அழகாக கூறியிருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது என கூறப்படுகிறது. இளைய மகன் ஏ.ஆர்.அமீன் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் விவாகரத்து செய்ய போவதாக வந்த செய்தி உலக அளவில் … Read more

சிரியாவை சின்னாபின்னம் ஆக்கிய இஸ்ரேல்!!  தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் பலிகளின் எண்ணிக்கை!!

israel-broke-up-syria

Israel: ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இருந்து வரும்  சிரியா குழுவின் மீது வான்வழித் தாக்குதல் ஒன்றை அடுத்து இஸ்ரேல் 36 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் நமாஸ் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்தினர். இந்த பயங்கர தாக்குதல் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1139 இஸ்ரேலிய மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் இஸ்ரேலின் 251 மக்களை பழைய கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் குழு … Read more

கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட்  !! நியூயார்க் நீதிமன்றத்தில் பாய்ந்த பகீர் புகார்!!

A warrant for Gautam Adani

india: அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கவுதம் அதானி க்கு பிடிவாரண்ட். கவுதம் அதானி சூரிய சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக ரூ.2100 மதிப்பிலான முறைகேட்டில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக FBI 2023 ம் ஆண்டு கவுதம் அதானியின் உறவினரான சாகர் அதானி நியூயார்க் வீட்டில் ரெய்டு செய்தது. 250 மில்லியன் லஞ்சம் கொடுக்க முன் … Read more

ரேஷன் அட்டை தொலைந்து விட்டதா!! இதை செய்தால் உடனே பழைய கார்டு கிடைக்கும்!!

Ration card is lost!! If you do this you will get old card instantly!!

Ration Card: ரேஷன் அட்டை அரசு சலுகைகளை பெற மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. இந்த அட்டை காணாமல் போய்விட்டால் அதனை ஆன்லைன் மூலம் எப்படி பெறலாம் என்பது பற்றி குறிப்பிடப்படுகிறது. அரசின் சலுகைகளை பெற ரேஷன் அட்டை மிக முக்கியமானதாகும். அந்த அட்டை மூலம் அரசின் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000 மற்றும் பண்டிகை காலங்களில் கிடைக்கும் சிறப்பு தொகுப்பு, பொங்கல் பரிசு என பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கிறது. இந்த ரேஷன் அட்டை … Read more

அதிபர் ஆனவுடன் மக்களை நாடு கடத்தும் டொனால்ட் டிரம்ப்!! அவசரநிலை பிரகடனம் அதிரடி சம்பவம்!

donald-trump-deports-people

USA: அவரவர் சொந்த நாடுகளில் குற்றம் செய்துவிட்டு சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் மக்களை விரட்டுவதற்கு அவசரநிலை  பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வருகிற ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன் அவர் அமைச்சரவையில் உள்ள மாற்றங்கள் குறித்து பல்வேறு வகையான புதிய மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில். அவசரநிலை பிரகடனம் ஒன்றை பிறப்பித்துள்ளார். இவ்வுலகில் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று … Read more