ஆசிரியர் உடல் நலன் இலவச பரிசோதனை!! யாரெல்லாம் எலிஜிபிள் தெரியுமா!!

Teacher Health Free Checkup!! Do you know who is eligible!!

தமிழக அரசு ஆசிரியர்களுக்கு இலவச பரிசோதனை இந்த வருடம் முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் மருத்துவ ஆலோசனைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இலவசமாக உடல் முழு பரிசோதனை செய்யப்படும் என்று வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஆசிரியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதற்கு தகுதி உடையவர். இதற்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இந்த மாத 28ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் உடன் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா.. கவலை வேண்டாம்!! உங்களுக்கான மருத்துவ படிப்புகள் இதோ!!

Did you not clear NEET.. Don't worry!! Here are medical courses for you!!

உலகின் உடைய மிக கஷ்டமான தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வினை மிகவும் பயத்தோடு அணுகுகின்றனர். இப்படி பயத்தோடு அணுகக் கூடிய தேர்வில் பலர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அவர்களுக்கான மற்ற மருத்துவ பிரிவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். நீட் தேர்வு இல்லாமல் சேரக்கூடிய மருத்துவ படிப்புகள் :- ✓ நர்சிங் ✓ பார்மசி … Read more

SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்!! எழுத்து தேர்வு கிடையாது.. சூப்பர் அறிவிப்பு!!

Vacancies in SBI Bank!! There is no written test.. Super notification!!

SBI எனப்படும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் எழுத்து தேர்வு இல்லாமல் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக்கியுள்ளது. மொத்தம் 1194 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வுகள் கிடையாது என்றும் இந்த காலி பணியிடங்களில் சேரக்கூடிய தகுதியானவர்களுக்கு சென்னையிலேயே வேலை வழங்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரம் :- SBI வங்கியில் உள்ள Concurrent Auditor காண காலி பணியிடங்களை … Read more

இனி வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்!! தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

Wear a face mask when you go out!! Tamilnadu health department instructions!!

இன்ஃப்லான்சா வைரஸ் தற்பொழுது தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்பொழுது முக கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- தமிழகத்தில் இன்சுலன்ஸா என்ற வைரஸ் தற்பொழுது வேகமாக பரவி வருவதால் 5 வயதிற்கு குறைவான குழந்தைகள், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்ஃப்ளுடன்சா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள … Read more

TNPSC வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!! குரூப் 4 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Happy news released by TNPSC!! Important Notice for Group 4 Candidates!!

மாநில தொழில்நெறி வழிகா ட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் குரூப் 4 தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். பா. விஷ்ணு சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் அரசு தரப்பில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்ட வருகிறது. … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி!! வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வு எழுத முடியாது!!

Madras High Court action!! If the attendance record is less then you cannot take the exam!!

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் உடைய வருகை பதிவு குறைவாக இருப்பதால் பல்கலைக்கழக தேர்வுகளை எழுத அனுமதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பதாவது :- பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருப்பின் அவர்களை தேர்வு எழுத அனுமதித்தால் முறையான வருகை பதிவு வைத்திருக்கக்கூடிய மாணவர்களை கேள்விக்கு உள்ளாக்கி விடும் என்பதால் … Read more

திடீரென கவிழ்ந்த விமானம்!! பயணிகளுடன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

The plane suddenly overturned!! There was a stir because of the fire with the passengers!!

கனடாவில் உள்ள டொராரேண்ட எனும் ஏர்போர்ட்டில் சிறிய விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது,அதிர்ஷ்டவசமாக அதில் உள்ள பயனாளிகள் உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை, விமானம் விழுந்ததில் உடனே தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தனர். ஆகவே அங்குள்ள மக்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது. சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஆனது. விமானத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். அவர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் … Read more

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு!!

Tamil Nadu government orders to start admissions in government schools!!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து தொடங்க வேண்டும் என முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது பூர்த்தி அடைந்தோர் ஒருவர் கூட விடாமல் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை அவர்களின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகை,பள்ளி சீருடைகள் ,ஊரகப் பகுதிகளில் இருக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் … Read more

மும்மொழி கொள்கை பிரச்சனையில்.. ரஜினியின் பதில்!! அட இது புதுசா இருக்கே!!

Rajinikanth's response to the trilingual policy issue!! Wow this is new!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சினிமா ஒருபுறம் என்றும் தன்னுடைய உடல் மற்றும் மனநிலையை கவனிப்பதில் ஒருபுறம் என்றும் பயணித்து வரும் சூழலில் முன்மொழி கொள்கை குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்திருக்கும் பதிலானது ரசிகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது. செய்தியாளர் சந்திப்பில் மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருப்பதாவது :- இந்த சமூகத்தில் எந்த மொழியை தவறாக பேசினாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவோ அல்லது … Read more

மினி பஸ்.. ஆர்வம் காட்டாத தனியார்!! இலவச பயணம் அறிவிக்குமா தமிழக அரசு!!

Mini bus.. private not interested!! Tamilnadu government will announce free travel!!

சமீபத்தில் பஸ்கள் இயக்கத்தின் தட்டுப்பாட்டினால் தனியார் மினி பஸ்ஸின் டெண்டர்களை வெளியிட்டுள்ளது தமிழக போக்குவரத்து கழக அரசு. இதற்கு பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்ததே. இதனால் பெரும்பாலும் இலவச பஸ்களுக்காக காத்திருந்து பெண்கள், குழந்தைகள் அதில் ஏறி பயணம் செய்ய முற்படுகின்றனர். ஒரு தனியார் மினி பஸ் வாங்குவதற்கே குறைந்தது 25 லட்சம் இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அதிலும் டீசல் விலை அதிகரிப்பு, உதிரி பாகங்களின் விலை … Read more