ஒரு கோடி வரை கடனுதவி!! முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்!!
கடந்த 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத்திட்டம் முழுக்க முழுக்க ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவம் நம் நாட்டின் மூச்சு அதில் ஈடுபட்டு உயிரிழந்தோ, ஊனமுற்றோ அல்லது ஓய்வு பெற்றோ இருக்கும் ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்தே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒரு கோடி வரை கடனுதவி வங்கிகளின் மூலம் … Read more