அண்ணாமலை பேச்சால் அதிர்ந்த திமுக? என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் ஸ்டாலின்!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக இருந்த வரை அண்ணாமலை ஒரு வரைமுறையுடன் பேட்டி கொடுத்தார். தற்போது மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனிடம் சென்றுவிட்டது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். எனவே தான் பேசும் பேச்சுக்களில் ஒவ்வொரு பாலும் சிக்ஸர் அடிக்கிறார் அண்ணாமலை . அதிமுக பாஜகவின் கூட்டணியில் உள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடனும் பாஜக கூட்டணிக்கு வலை விரித்து வருவதால் அண்ணாமலை தற்போது விஜய் மற்றும் அதிமுக பற்றி பேசுவதை குறைத்துள்ளார். தமிழகத்தை … Read more