தவெக தலைவர் முக்கிய அறிவிப்பு அறிவித்தார்!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி!!
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். கடந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கழகத்தொண்டர்கள் கலந்தது கொண்டனர். அதில் அனைத்து மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் இருந்ததும் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் சிலர் விபத்து மற்றும் மூச்சிதிணறல் காரணமாக இறந்தனர். அதில் மாநாடு முடிந்து … Read more