ரேஷன் கடையில் இனி இந்த பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை!! எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்!!
tamilnadu : தமிழகத்தில் துவரம் பருப்பு தட்டுப்பாடு குறித்த ராமதாஸ் அறிக்கை க்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி. தமிழக நியாய விலை கடைகளில் மீண்டும் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு வெளி கடைகளில் துவரம் பருப்பு விலை அதிகரிக்க துணை போகிறது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் … Read more