“மக்களை காக்க பிடிக்கும் திமுக”.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலை வெல்ல முதல்வர் போட்ட ஸ்கெட்ச்!!

It is reported that DMK is planning a new plan to win the assembly elections

TVK DMK: சட்டமன்ற தேர்தலில் வெற்றபெற வேண்டுமென்பதற்காக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் வழக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல். திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அறிக்கைகளை மக்களை கவர வெளியிட்டது. இதில் குடும்ப அட்டை உள்ள மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தது. இவ்வாறு இருக்கையில் ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டுகள் கழித்து தான் இந்த திட்டத்தை அமல்படுத்தியது.ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்தும் எந்த ஒரு பயனுமில்லை. குறிப்பாக இதற்கென்று தனி … Read more

பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணியா!! கோபத்தின் உச்சத்தில் எடப்பாடி அளித்த பதில்!!

AIADMK alliance with BJP again

AIADMK: பாஜக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கோபத்தில் கொந்தளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி குறித்து அளித்த பதில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் அதே கேள்வி எழுப்பப்பட்டது. கோபத்தில் கொந்தளித்த எடப்பாடி. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் திமுகவை எதிர்க்கும் ஒத்த கருத்துகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக … Read more

விசிக வை மண்டியிட வைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்!! நெருக்கடியில் திருமா!!

DMK indirectly attacks Vishika

DMK VSK: விசிக வை மறைமுகமாக தாக்க மேலிடத்தை திமுக நாடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. லாட்ரி மார்டின் மீது முன்னதாகவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் இதுகுறித்து அவருக்க்கு சாதகமாகவே தீர்ப்பானது. இவ்வாறு இருக்கயில் இவரது மருகன் விடுதலை சிறுத்தை கட்சி பொதுசெயலாளராக உள்ள நிலையில் திமுக பெரும் அதிருப்த்தியில் உள்ளது. ஏனென்றால், விசிக-வை திமுகவிற்கு எதிராக கிளப்பி விடுவதே ஆதவ் என என நம்புகின்றனர். குறிப்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என … Read more

வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி !! சோகத்தில் மதிமுக தொண்டர்கள்!!

Vaiko has been admitted to Apollo Hospital for treatment

VAIKO:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முன்னணி அரசியல் வாதிகளில் ஒருவர் திரு வைகோ. திமுக கட்சியில் இருந்து 1993 ஆம் ஆண்டு  விலகிய  இவர் மறுமலர்ச்சி திராவிட கழகம் என்ற கட்சியை நிறுவினார். இந்த கட்சி மிகப் பெரிய அளவிற்கு அரசியல் அதிகாரம் பெற வில்லை, தற்போது திமுக கூட்டணியில் இருந்து வருகிறார். திரு வைகோ அவர்கள் கடந்த மே மாதம் நெல்லையில் உள்ள சகோதரர் வீட்டில் இருந்த போது கால் … Read more

திருமாவுக்கு வந்த புதிய சிக்கல்!! ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை!!

Enforcement Directorate raids places linked to Aadhav Arjuna

VCK:ஆதவ் அர்ஜுனா-வுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. மார்ட்டின் அதிபர் மார்டினின் மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில்  வியூகப்  பணியாற்றி வருகிறார். மேலும் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of common)  என்ற அமைப்பை தொடங்கி  அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை  ஒருங்கினைத்து திட்டமிட்டு நடத்தி வருகிறார். ஆதவ் அர்ஜுனா திமுக  தேர்தல்  பணிக்காக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனி உடன் Populous Empowerment Network நிறுவனத்தில் இணைத்து … Read more

செக்ஸ் க்கு என தனி அமைச்சகம் !! ஹனிமூன் செல்வதற்கு அரசு வழங்கும் மானியத் தொகை!!

Russia to set up sex ministry

russia: செக்ஸ் அமைச்சகம் அமைக்க திட்டுமிட்டு வருகிறது ரஷ்யா அரசு ஹனிமூன் செல்வோருக்கு மானியம் வழங்க திட்டம். பணவீக்கம் போர் என பல வகையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது இதற்கு மத்தியில் சீனா இந்தியா ஜப்பான் சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததில்லை. இது அறிந்த பல நாடுகள் இந்த மக்கள் தொகை பிறப்பு விகிதத்தை காப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு … Read more

திமுக அறிவித்த அனைத்து மகளிருக்கும் ரூ.1000 தொகை! தேர்தல் தோல்வி பயம் தான் காரணம் ராமதாஸ்!!

1000-rs-for-all-daughters-announced-by-dmk

TAMILNADU: தமிழகத்தில் அனைவருக்கும் உதவி தொகை தோல்வி பயத்தால் தான் அனைவருக்கும் வழங்குகிறது பாமக ராமதாஸ் காட்டம். அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்  இராமச்சந்திரன் கலைஞர் உரிமைத் தொகை குறித்து பேசினார். இதுகுறித்து பேசிய அவர் மகளிர் உரிமை தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. அந்த தொகை வருகிற ஜனவரி முதல் சரியாக வழங்கப்படும் என கூறினார். இந்நிலையில் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை ரூ.1000 என்பது திமுகவினரின் தோல்வி பயத்திற்கான வெளிப்பாடு தான் என … Read more

இனி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!! ஸ்டாலின் அரசு அதிரடி முடிவு!!

DMK government has decided to give entitlement amount to the daughter who buys a new family card.

DMK:புதிதாக குடும்ப அட்டை வாங்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க திமுக அரசு முடிவு. திமுக அரசு ஆட்சி அமைத்த போது முதலமைச்சராக பத்தி ஏற்ற மு.க ஸ்டாலின் அவர்கள். ஐந்து திட்டத்தில் கையெழுத்திட்டார் . அதில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள். இந்த தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் … Read more

எலான் மஸ்க் கிற்கு தனி அமைச்சகம் மற்றும் அமைச்சர் பதவி!!அரசு நிர்வாகிகள் நீகப்படுவார்களா??

A separate ministry and ministerial post for Elon Musk

USA: அதிபராக வெற்றி வெற்றி  டிரம்ப் எலான் மஸ்கிற்கு என தனியான அமைச்சரவை ஒதுக்கி அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். அதிபர் தேர்தலுக்கு எலான் மஸ்க் டிரம்ப் க்கு நேரடியாக ஆதரவளித்திருந்தார்.  அனைவரும் எதிர்பார்த்த படியே எலான் மஸ்க் குக்கு என அரசாங்கத்தின் முக்கிய துறையான திறன் துறையை அதாவது DOGE துறைக்கு தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளார். ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாக அரசியல் கொள்கைகளை மாற்றி … Read more

எங்கு பார்த்தாலும் திராவிடம்!! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய  ஆளுநர்!!

Governor R.N. Ravi's statement that Dravidian freedom fighters have been forgotten in the name of history has become a controversy

Governor RN Ravi:எங்கு பார்த்தாலும் திராவிடம்,வரலாறு என்ற பெயரில் சுதந்திர போராட்ட வீரர்களை மறந்து விட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையாகி உள்ளது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு 2021 ஆண்டு பதவி ஏற்றார். பதவி ஏற்ற நாள் முதல் திமுக அரசுக்கும் ஆளுநராக ஆர்.என்.ரவிக்கும் இடையில்  கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு விடுகிறார் என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. மேலும் … Read more