IPL 2025: SRH வீரர்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்றால்.. காவ்யா மாறன் மேற்கொள்ளும் அடுத்த அதிரடி!! உண்மையை உடைத்த புவனேஸ்வர் குமார்!!
2024 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட வீரரும் 2025 ஆம் ஆண்டு இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடக்கூடிய வீரருமான புவனேஸ்வர் குமார் தன்னுடைய முன்னாள் அணியின் உரிமையாளர் காவியா மாறன் குறித்து சில முக்கிய தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். புவனேஸ்வர் குமார் காவ்யா மாறன் குறித்து தெரிவித்திருப்பதாவது :- ஒரு அணி நன்றாக விளையாடவில்லை என்றாலும் அல்லது சில வீரர்கள் தவறுகளை மேற்கொண்டாலும் அந்த அணியினுடைய உரிமையாளர் கோபப்படுவதோ … Read more