லக்னோ VS மும்பை இந்தியன்ஸ்.. ரிஷப் பண்ட்-க்கு வழங்கிய லாஸ்ட் ஜான்ஸ்!! கேப்டன் பதவிக்கு வந்த கெடு!!
IPL: ஐபிஎல் கிரிக்கெட்டின் 18வது சீசன் நடைபெற்று வருகிறது. அதில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளனர். முன்னத ஐபிஎல் தொடர்களில் கிட்டத்தட்ட ஆறு முறை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், ஒரு முறை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இம்முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு களம் காண முடியவில்லை. முதலில் போட்டியிட்ட டெல்லி, இரண்டாவதாக பஞ்சாப் உள்ளிட்டவர்களிடம் தோல்வி சந்தித்தது. ஹைதராபாத்தை மட்டும் … Read more