விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உதவியவருக்கு செய்த நன்றி கடன்!! அவர்களுக்கு வாகனம் பரிசளித்தார்!!
டெல்லி டெகரா டென்னில்: ரிஷப் பண்ட்க்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது ரஜித்குமார் மற்றும் நீசி குமார் என்பவர்களுக்கு வாகனம் பரிசளித்துள்ளார். இந்திய அணியின் மிக முக்கிய வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட் அவருக்கு தற்போது வயது 27 ஆனவர். அவர் கடந்த 2 வருடம் முன்பு மிக பெரிய விபத்தில் சிக்கினார். இதனால் அவர் கிட்டத்தட்ட 2 வருடம் எந்த ஒரு அணியிலும் விளையாடாமல் மருத்துவ சிகிச்சியில் இருந்து வந்தார். அவர் பயணம் செய்த கார் அதிநவீன … Read more