ஷமி  விஷயத்தில் பிசிசிஐ அநியாயம் செய்கிறது!! ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்க போகிறது கோபத்தில் கங்குலி!!

bcci-is-doing-injustice-in-shami-case

cricket: இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் தனது முழு உடல் தகுதியை பெற்ற பின்னும் அவர் ஆஸ்திரேலியா அழைத்து செல்லவில்லை இந்த விஷயத்தில் அநியாயம் செய்கிறது பிசிசிஐ. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இவர் ஓராண்டு காலமாக எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். இவர் கடைசியாக ஒரு நாள் உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் எந்த போட்டிகளிலும் அவர் விளையாடாமல் 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இந்தியா-ஆஸ்திரேலியா … Read more

ப்ளேயிங் லெவனில் கட்டாயம் அஷ்வின் வேண்டும்!! கேப்டன் பும்ரா மற்றும் கம்பீர் திட்டவட்டம்!!

cricket: இந்திய அணி வீரர் அஸ்வின் கட்டாயம் ப்ளேயிங் லெவனில் வேண்டும் பும்ரா மற்றும் கம்பீர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது. மேலும் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் தற்போது முதல் போட்டியில் அஸ்வின் கட்டாயம் ப்ளேயிங் லெவனில் வேண்டும் என திட்டமிட்டுள்ளனர் பும்ரா மற்றும் கம்பீர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 … Read more

இந்திய அணி வீரர்களுக்கு இடமில்லை !! பேட் கம்மின்ஸ் கிளப்பிய புது சர்ச்சை!!

bad-cummins-stirs-new-controversy

cricket: இந்திய அணி வீரர்களை நான் தேர்வு செய்ய மாட்டேன் ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் கூறிய பதிலால் எழுந்த சர்ச்சை. இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி இடையிலான போட்டியானது நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த போட்டிக்கான விளம்பர வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர் ஒருவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் யாரை சேர்ப்பீர்கள் என்ற கேள்விக்கு பேட் கம்மின்ஸ் சர்ச்சை பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி … Read more

கே எல் ராகுல் தொடரில் நிச்சயம் ரன் குவிப்பார்!! அவர் கிளாஸ் குறித்து மைக்கேல் ஹசி அட்வைஸ்!!

KL Rahul will definitely score runs in the series

cricket: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுலுக்கு அட்வைஸ் கொடுத்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கேல் ஹசி. இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு பிறகு ஆஸ்திரேலியா தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் கே எல் ராகுல் குறித்து அவரின் கிளாஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் நன்றாக விளையாடி ரன் குவிப்பார் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் ஹசி அட்வைஸ் செய்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

சிஎஸ்கே நிர்வாகம் ஐபிஎல்  ஏலத்தில் எடுக்கும் முக்கிய வீரர்கள்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

CSK management has decided on three key players for IPL auction

CSK team:ஐபிஎல்  ஏலத்தில் எடுக்க முக்கிய மூன்று  முக்கிய வீரர்களை  முடிவு செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். ஐபிஎல் ஒருங்கிணைப்பு குழு வருகின்ற ஆண்டு 2025க்கான 18 வது ஐபிஎல் சீசன் போட்டிக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யவும் மற்றும் ஏல தேதியை அறிவித்து இருந்தது.  இந்த  ஐபிஎல் ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. எனவே சிஎஸ்கே நிர்வாகம் 65 கோடி ரூபாயை செலவு செய்து ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர … Read more

“உலக கோப்பையில் 3 தங்கங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்”!! 

"Auto Driver's Daughter Wins 3 Golds In World Cup"!!

தமிழ்நாட்டை சேர்ந்தவர் “காசிமா”, “தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை” மூலம் கடந்த ஜூலை மாதம் காசிமாவின் பயணம் மற்றும் பயிற்சிக்காக ரூ. 1.50 லட்சத்தை வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து “அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில்” தமிழ்நாட்டை சேர்ந்த காசிமா, நாகஜோதி, மித்ரா, மரியா இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகள் 17 வயதாக காசிமாவும் கலந்து கொண்டார். இவர் மகளிர் தனிப்பிரிவு, … Read more

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்து வீசி துவம்சம் செய்த ஆஸ்திரேலியா அணி!! 3-வது டி20 போட்டியில் வெற்றியை நோக்கி பயணிக்கும் ஆஸ்திரேலியா அணி!!

Australia team in the mood to win the 3rd T20 between Australia and Pakistan

T20:ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டியில் வெற்றி  பெறும் சூழலில் ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி. மேலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆஹா சல்மான் அறிவித்தார். பாகிஸ்தான் வீரர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பந்துவீச தொடங்கினார்கள். இதனால் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்துகளுக்கு தாக்கு பிடிக்காமல் தொடர் விக்கெட்டுகள் … Read more

கேரம் உலக கோப்பை போட்டி!! மூன்று பதக்கங்களை வென்ற  தமிழக பெண் காஷிமா!!

A woman named Kashima from Tamil Nadu has won three medals in the World Cup carrom competition held in America

World Cup Carrom Tournament:அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை கேரம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த காஷிமா என்ற பெண் மூன்று பதக்கத்தை வென்று இருக்கிறார். அமெரிக்காவில் நடந்த,6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த காஷிமா என்ற பெண் மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து பதக்கத்தை வென்று இருக்கிறார். இதற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாபூ பாஷா (வயது-54) இவர் அப்பகுதியில் … Read more

மீண்டும் களமிறங்கும் மைக் டைசன்!! போட்டியின் ஒரு டிக்கெட்டின் விலை மதிப்பு 17 கோடி ரூபாய்!!

The price of the ticket for the famous boxer Mike Tyson is Rs 17 crore.

mike tyson:பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் களம் இறங்கும் போட்டியின் டிக்கெட்டின் விலை மதிப்பு 17 கோடி ரூபாய். உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர்கள் ஒருவர் மைக் டைசன். இவர் குத்துச் சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் தற்போது மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க உள்ளார். இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஒரு இருக்கையின் டிக்கெட் விலை 17 கோடி ரூபாய். குத்துச்சண்டை என்றாலே முகமது அலி, மைக் டைசன் போன்ற முக்கிய வீரர்கள் … Read more

தென் ஆப்பிரிக்க பவுலர்களை துவம்சம் செய்ய பேட்ஸ்மேன்கள்!! டி20 கோப்பையை வென்றது  இந்திய அணி !!

India won the India-South Africa T20 cricket match

india vs south africa t20:இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20  கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா. தென் ஆப்பிரிக்காவின் டி 20  கிரிக்கெட் போட்டிக்கான நான்கு நாட்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது  இந்திய அணி. இந்த டி 20 கிரிக்கெட் தொடரானது 4 சுற்றுகளாக நடைபெறும், முதல் மூன்று போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு டி20  கோப்பை வழங்கப்படும். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி … Read more