மலையாள படத்தை பார்த்து காப்பி”ப” வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?
மலையாள மொழியில் அண்மையில் “ஸ்தாணர்த்தி ஸ்ரீகுட்டன்” என்னும் படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்கள் பள்ளியில் அமரும் முறையில் மாற்றம் செய்து எல்லோரும் சமம், பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மோசமான மாணவர்கள் கிடையாது என்பதை மாணவர்களும் உணரவேண்டும் என்பதற்காக “ப” வடிவில் மாணவர்களை அமரவைத்து ஆசிரியர் மாணவர்களுக்கு இந்த படத்தில் பாடம் எடுப்பார். இந்த படத்தை பார்த்த நம் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறையினர் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள … Read more