பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!
பக்தர்களுக்காக மேலும் மூன்று மணிநேரம் சேர்ந்து கோவில் நடை திறப்பு! மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இன்று முதல் மேலும் மூன்று மணி நேரம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு பல தடைகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகளவு குறைந்துள்ளதன் காரணமாக அந்தத் தடைகள் படிப்படியாக … Read more