இன்று நீட் தேர்வு – தமிழகத்தில் 1,10,971 பேர் எழுதுகின்றனர்!
2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதுகின்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் … Read more