மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!! நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணத்தின் போது சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.   ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவற்றை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சரியாக பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் வருக திறனாளிகள் பயணம் செய்யும்பொழுது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.   தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்ட … Read more

தமிழர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! அயல் நாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் தமிழக அரசு!!

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல வேலைகளை குறிப்பிட்ட அதில் முன்னு அனுபவம் உள்ளவர்கள் தங்களுடைய நாட்டிற்கு பணிக்கு தேவை என சார்ஜா நாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் தெரிவித்து இருக்கிறது.   அதன்படி அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் குறிப்பிட்டு இருக்கக்கூடிய பணி விவரங்கள் :-   ✓ எஃகு கட்டமைப்பு உற்பத்தியாளர்கள் ✓ சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திர ப்ரோக்ராமர் மற்றும் ஆபரேட்டர் ✓ போர்க் … Read more

GROUP 4 தேர்வர்களின் கவனத்திற்கு!!மே 6 முதல் இலவச சிறப்பு பயிற்சி!!

ஜூலை  மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்த இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி இருக்கக்கூடிய மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.   இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-   2025 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலமாக இந்த ஆண்டு 3935 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான … Read more

உங்க அக்கவுண்ட்ல ரூ.3000 வந்தாச்சா!! உடனே இதை செக் பண்ணுங்க!!

தமிழக அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் தமிழக அரசின் உடைய நலத்திட்டங்களில் பலர் பலன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்திற்கான 3000 ரூபாயை பெறுவதற்கு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.    ✓ மகளிர் உரிமைத் தொகை :-   ஒவ்வொரு மாதமும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினுடைய விரிவாக்கமாக தற்பொழுது … Read more

மாதம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. இதோ உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு கொடுத்த நியூ அப்டேட்!!

TN: தமிழ்நாட்டின் மகளிர் வளர்ச்சி மற்றும் சமூக நலன் துறையின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதிய பயனாளர்களை இணைப்பதற்கான அறிவிப்பை அமைச்சரவையில் வெளியிட்டனர். இந்த திட்டம், பெண்களுக்கு மாதம் 1000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதாக அமைந்துள்ளது, இது பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் விதமாகவும் உள்ளது. சிறந்த வரவேற்பைப் பெற்ற இந்த திட்டம், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டு, இன்று 1.15 கோடி பெண்களுக்கு … Read more

2026 தேர்தலில் மோடிக்கு ஆதரவாக களமிறங்கும் ரஜினி!? வாய்ப்பு கொடுக்கும் பாஜக!!

Rajini will support Modi in 2026 elections!? BJP gives opportunity!!

Modi : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பகட்ட காலத்திலிருந்தே மோடிக்கு ஆதரவு அளித்து வருவதுண்டு. அந்த வகையில் தற்போது பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா பெரும் கொந்தளிப்பில் உள்ளது. கிட்டத்தட்ட 26 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் காஷ்மீர் முழுவதும் சற்று பரபரப்பாகவே உள்ளது. சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடியும் இது ரீதியாக ஆலோசனை நடத்தி வருவதோடு கட்டாயம் காஷ்மீரில் … Read more

விஜய்க்கு கொக்கி போடும் பாஜக.. மாஸ்டர் பிளானை இறக்கிய நயினார்!! எடப்பாடி போட்ட கண்டிஷன்!!

bjp-is-hooking-vijay-nayanar-who-dropped-the-master-plan-condition-put-on-weight

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த நிலையில் விஜய் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக விஜய்யுடன் அதிமுக கட்டாயம் கூட்டணி வைக்கும் என்று பேச்சு அடிபட்டு வந்தது. இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தியும் இருவருக்கும் ஒத்துவரவில்லை. இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாதைக்கு பாதி தொகுதி வேண்டும் என்று கேட்டதால் எடப்பாடி கூட்டணியே வேண்டாம் என்று கூறிவிட்டார். இருந்தாலும் திமுகவை எதிர்ப்பதற்காக வலுவான கூட்டணியை உருவாக்க தாவேகாவை தங்களுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று முயற்சியில் பாஜக … Read more

மீண்டும் மீண்டும் தள்ளி போகும் பள்ளி திறப்பு தேதி!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!

முழு ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிகளுக்கான திறப்பு தேதி ஜூன் 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.   எனினும் அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூன் இரண்டாம் வாரத்திற்கு பின் பள்ளிகளை திறக்க … Read more

இலவச தங்கும் இடம் & உணவு உடன் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி!! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!!

தமிழக அரசு தரப்பில் நடத்தப்பட்டு வரும் போட்டி தேர்வுகளில் ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.    ஒருபுறம் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து தமிழக மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து கொண்டு இருக்கும் நிலையில் மற்றொருபுறம் அரசு பணியில் மாணவர்கள் சேர்வதற்கு தமிழக அரசே நான் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய … Read more

பெண்களுக்கான நலத்திட்ட உதவியில் பயன்பெறும் ஆண்கள்!! தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை!!

தமிழக அரசு தரப்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டோக்கள் தமிழகத்தில் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.    2025 மார்ச் 8 ஆம் தேதி அன்று தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பெண்கள் பயனடையாமல் மாற்றாக சில ஆண்கள் இந்த பிங்க் நிற ஆட்டோக்களை ஓட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் … Read more