மாற்று கட்சி கூட்டணிக்கு ரெடியாகும் அதிமுக.. இதை விட்டால் வேறு கதி இல்லை!! கதறும் மோடி!!

There is no other way except AIADMK.. Modi will go the Edappadi route!! AIADMK is pushing!!

ADMK BJP: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலானது தொடங்குவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பாஜக மேலும் மாற்றுக் காட்சிகள் அனைவரும் தங்களது கூட்டணியை உறுதி செய்து வருகின்றனர். இது ரீதியாக ரகசிய பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி வைத்தது குறித்து அது சார்ந்த அனைத்துக் கட்சிகளுக்கும் அதிருப்திதான். நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பல்வேறு கூட்டணிகள் கைக்கூடும். ஆனால் பாஜகவை கூட்டணிக்குள் … Read more

முதல்வர் ஏன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? சுகாதார துறை அமைச்சர் கொடுத்த விளக்கத்தால் அதிர்ச்சியில் மக்கள்!!

Why was the Chief Minister admitted to a private hospital? People shocked by the explanation given by the Minister of Health!

கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அன்றைய தினம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் தனது அண்ணன் இறந்த துயரத்தில் ஆழ்ந்தார். பின்னர் இறப்பு காரியங்கள் அனைத்தும் முடிந்த பிறகு முதல்வர் தனது வீட்டிற்கு கிளம்பி சென்றார். அடுத்த நாள் எப்பவும் போல் முதல்வர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக முதல்வரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து … Read more

எனக்கு என்ன முதலமைச்சர் ஆவதற்கு தகுதி இல்லையா? நேத்து கட்சி ஆரம்பிச்சவன் எல்லாம் நான் தான் முதலமைச்சர்ன்னு கிளம்புறான்.. திருமா ஆவேசம்!

What am I not qualified to become Chief Minister? Whoever started the Nethu party, everyone says that I am the chief minister.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த கட்சி 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொல்.திருமாவளவன் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தாலும் திமுகவுடன் இணைந்ததில் இருந்தே திமுகவிற்கு கூஜா தூக்கும் வேலையை தான் அதிகம் செய்து வருகிறார். விசிக கட்சியின் ஓட்டுகள் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருப்பதால் திமுக, அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் எப்படியாவது தங்கள் … Read more

அதிமுக வின் முக்கிய புள்ளியை தூக்க பார்க்கும் திமுக.. எடப்பாடியை நிற்கதியாக்க பலே திட்டம்!!

DMK is trying to lift the main point of AIADMK.. Plan to stop Edappadi!!

ADMK DMK: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக அதிமுகவிற்கு போட்டியாக தற்பொழுது தவெக இறங்கியுள்ளது. இதனால் வாக்கு சதவீதமானது பெருமளவில் மாறுபடும், அரசியலுக்கு புதிய கட்சி என்றாலும் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதே சமயம் தற்போது வரை திமுக அதிமுக தவெக மேலும் மாற்றுக் காட்சிகள் அனைவரும் தங்களது கூட்டணியை உறுதி செய்யவில்லை. அதிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தாலும் கூட்டணி ஆட்சி முறைதான் எனக் … Read more

நான் அப்படி சொல்லவே இல்லையே! திருமாவை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Palanisamy Thirumavalavan

2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி இப்போதே எல்லா கட்சிகளும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் ஆட்சியை பிடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே இப்போதிருந்தே தங்களின் அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி மக்களை நேரில் சந்தித்து மக்களின்குறைகளை கேட்டறிந்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார். விஜய், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர … Read more

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் 

PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் பாமகவில் அப்பா-மகன் மோதல் உச்சம் எட்டுகிற தருணத்தில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெடுக்கவுள்ள “உரிமை மீட்பு பயணம்” திடீரென சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமை மீட்பு பயணம்: அன்புமணி, ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் … Read more

திமுக வெறும் 20 தொகுதிகளில் தான் வெற்றி! படு தோல்வியை சந்திக்கும் என அண்ணாமலை பேச்சு 

Annamalai announced that it will give Rs 2500 as subsidy if BJP wins the upcoming assembly elections

தமிழகத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து, திமுகவை குறிவைத்து சுடச்சுட பேசியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை கூறியதாவது: “திமுகவுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக 20 தொகுதிகளில் தான் அவர்கள் வெற்றிபெற முடியும். மக்கள் மனதில் திமுக ஆட்சி மீதான வெறுப்பு உருவாகியுள்ளது. அவர்கள் மீண்டும் … Read more

எடப்பாடி-யுடன் கை கோர்ப்பாரா சீமான்.. நாதக நிர்வாகி பரபர பேச்சு!!

Kai Korppara Seeman with Edappadi.

NTK ADMK: எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்து பல ஆண்டுகளாக கட்சிக்குள்ளிருந்த மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி என பலவற்றை இழந்து வருகிறார். அதிலும் இவர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இவருடன் கூட்டணி வைக்கலாம் என்று திட்டம் தீட்டிய பெரும்பாலானோர் அதனை கை விட்டுவிட்டனர். தற்போது திமுக-விற்கு எதிராக ஒரு அணியை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த சுற்றுப்பயணத்திற்கு திமுக கூட்டணி … Read more

வைகோவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாஞ்சில் சம்பத் சொன்ன செய்தியை கண்டு அதிர்ந்த அரசியல் களம்!

nanjil_sampath_vaiko

1993ஆம் ஆண்டு வைகோவின் பேச்சை பார்த்து அவருடன் தன்னை மதிமுக கட்சியில் இணைத்து கொண்டவர் நாஞ்சில் சம்பத். 2012 ஆம் ஆண்டு வரை வைகோவுடன் பயணித்தார் நாஞ்சில் சம்பத். பின்னர் 2012 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆரம்பம் முதலே வைகோவுடன் பயணித்ததால் வைகோவை பற்றிய எல்லா விஷயங்களும் நாஞ்சில் சம்பத்துக்கு அத்துப்படி. அந்த வகையில் அண்மையில் வைகோவை பற்றி பேட்டி கொடுத்த நாஞ்சில் சம்பத் அவரை வெளுத்து வாங்கியுள்ளார். வைகோ பாஜகவிடம் விலை … Read more

எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள்! எடப்பாடி அழைப்புக்கு சீமான், விஜய் கொடுத்த reaction இதுதான்!

Come to our alliance! This is the reaction of Seeman and Vijay to the Edappadi call!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை எதிர்க்கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. எடப்பாடி தன்னுடைய பங்குக்கு இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார். விஜய் கூடிய விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகிறார். தமிழகத்தில் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்பதற்காக எல்லா எதிர்கட்சியினரும் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஆயத்தமாகிவிட்டன. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டவேண்டும் என்றால் எல்லோரும் … Read more