வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !!

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !! வாட்ஸ் ஆப்பில் இன்று காலை முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப முடியாமல் பிரச்சனைகள் எழுந்துள்ளன. வாட்ஸ் ஆப் மெஸெஞ்சர் இன்று உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப் படும் செயலியில் ஒன்றாக உள்ளது. இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் தங்கள் இருப்பிடம் ஆகியவற்றைப் பிறருக்கு அனுப்பலாம். அதுமட்டுமில்லாமல் இணைய வசதி இருந்தால் வாய்ஸ் கால் … Read more

இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

இந்த ஆண்டு சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் சுந்தர் பிச்சை உலகளவில் அதிக சம்பளம் பெறும் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது அவர் ஆல்பாபெட் நிறுவனத்துக்கும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரது சம்பளம் பல … Read more

ஜனவரி 19 முதல் 22 வரை ; அமேசான் கிரேட் பெஸ்டிவல் ஆபர் ! நம்ப முடியாத ஆஃபர்கள் !

ஜனவரி 19 முதல் 22 வரை ; அமேசான் கிரேட் பெஸ்டிவல் ஆபர் ! நம்ப முடியாத ஆஃபர்கள் ! அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான கிரேட் பெஸ்டிவல் ஆஃபர்களை அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அதேப்போல 2020 ஆம் ஆண்டு தொடங்கியதை அடுத்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கான முதல் பெஸ்டிவல் ஆபரை அறிவித்துள்ளது. இன்று ஆரம்பித்துள்ள இந்த சேல் இன்று அமேசானின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என … Read more

பொங்கல் பண்டிகையின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் Helo ஆப்

பொங்கல் பண்டிகையின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் Helo ஆப் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இது இந்துக்கள் பண்டிகை என்று பார்க்காமல் பல்வேறு மதத்தினரும் வேறுபாடு மறந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று அந்தந்த பகுதிகளில் கடைபிடிக்கும் வழக்கதின் படி விளையாட்டு போட்டிகள், ஜல்லிக்கட்டு, எருதாட்டம் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை … Read more

விடைபெற்றது மிக் -27 விமானங்கள்?

இந்திய விமானப்படை சேவையிலிருந்து மிக்-27 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. இந்திய விமானப்படையில் தரை தாக்குதலுக்கு பெயர் பெற்றவை மிக்-27 ரக போர் விமானங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக விமானப்படையில் இந்த விமானப்படை விமானங்கள் சேவையற்றி உள்ளன. குறிப்பாக 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது மிக்-27 ரக போர் விமானங்கள் ஆற்றிய சேவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எதிரிகளின் குண்டுகளையும் வீசி அளித்து பெயர் பெற்றவை. இந்த நிலையில் மிக்-27 போர் விமானங்கள் 40 … Read more

தொடங்கியது சூரிய கிரகணம்?

சூரியன், நிலவு, பூமி என மூன்றும் ஒரே நேர் கோட்டிற்கு வருகின்றன. இதனால் சூரிய வெளிச்சத்தை சில மணி நேரம் நிலவு மறைக்கும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைப்பதால் முழு சூரிய கிரகணம் என படுகிறது. சூரியனை நிலா முழுமையாக மறைத்தால் அது முழு சூரியனின் மையப் பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல விழுகிறபோது அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு இன்று காலை எட்டு மணிக்கு … Read more

ரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன்

ரூ.8 ஆயிரம் விலையில் நோக்கியா அறிமுகம் செய்துள்ள 2.3 ஆண்ட்ராய்டு போன் செல்போனை இந்தியாவில் முதல்முதலில் அறிமுகம் செய்தது நோக்கியா தான். ஆனால் அதன் பின் தொழில் போட்டிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஒதுங்கியிருந்த நோக்கியா தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளது.நோக்கியா – 2.3′ என்ற புதிய மாடல் ஆண்ட்ராய்டு போனை அறிமுகம் செய்துள்ள நோக்கியா, தற்போது, இந்தியாவிலும் இந்த போன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.8199 என்ற விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த மொபைல்போனில் உள்ள ஹார்டுவேர் … Read more

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ்

விழாக்காலங்களில் ஈஸியா டிக்கெட் புக் செய்வது எப்படி? உங்களுக்காக ஐ.ஆர்.டி.சியின் சில டிப்ஸ் விழாக்கள் நிரம்பிய இந்த நேரத்தில், ஊருக்கு போகனும் இல்லனா குடும்பத்துடன் பயணம் செய்ய ப்ளான் பண்ணி இருக்குற எல்லாருக்கும் IRCTC டிக்கெட் புக்கிங் என்பது ஓர் பெரிய சவால் தான் ! இந்நிலையில் ஈஸியா தட்கல் டிக்கெட் எப்படி புக் பண்ணலாம், அப்படியே டிக்கெட் போட்டாலும், நாம போக முடியாத சுழ்நிலையில் நாம போட்ட டிக்கெட்டை வேறோருவர் பெயருக்கு மாற்றுவது எப்படி என, … Read more

போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி

How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil

போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி  ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு விசயம்  மகிழ்ச்சியை தரும், அப்படி பொதுவாக  எல்லாருக்கும் மகிழ்ச்சியை தருவது போட்டோஸ் தான், அந்த வகையில் ஒருவர் எடுக்கும் போட்டோ  நல்லா இருந்தாலும் அதன் பேக்கிரவுண்ட் சரி இல்லாத காரணத்தாலேயே பல சமயம் அந்த புகைப்படம் யூஸ் பண்ணமாலேயே போய்விடும். அப்படி குறிப்பிட்ட புகைப்படங்களில் இருந்து பேக்கிரவுண்டை (back ground) நீக்குவது எப்போதும் ஒர் சவாலான செயலாகும். அதே சமயம் பேக்கிரவுண்டை நீக்குவதற்கு செலவிடும் … Read more

சூரிய கிரகணம் வெறும் கண்களில் பார்க்கலாமா?

வரும் 26ஆம் தேதி சூரியன், நிலவு, பூமி என மூன்றும் ஒரே நேர் கோட்டிற்கு வருகின்றன. இதனால் சூரிய வெளிச்சத்தை சில மணி நேரம் நிலவு மறைக்கும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைப்பதால் முழு சூரிய கிரகணம் ஏற்படவிருக்கிறது. சூரியனை நிலா முழுமையாக மறைத்தால் அது முழு சூரியனின் மையப் பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல விழுகிறபோது அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு அபூர்வ நிகழ்வாகும் இந்தியாவில் … Read more