இந்தியாவை எச்சரிக்கும் சீனா! ஏற்றுக்கொள்ள மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தற்போது இருக்கும் 4g இக்கு பதிலாக 5g யை மேம்படுத்த நாட்டில் உள்ள மொபைல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஹூவேய் நிறுவனத்திற்கு அழைப்பு விடவில்லை. இதனால் சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஹூவேய் நிறுவனத்தை அழைக்கவில்லை எனில், ஹூவேய் நிறுவனத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் பதில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை சீனா எச்சரித்துள்ளது. தொழில்நுட்பத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த … Read more

தமிழ்நாட்டை மழை நாடாக்கும் மியோவாக்கி முறை! அப்படி என்ன முறை?

தமிழ்நாட்டை மழை நாடாக்கும் மியோவாக்கி முறை! அப்படி என்ன முறை? பருவ மழை பெய்தது என்பது போய் பருவ மழை பொய்த்தது என்றாகி விட்டது இன்றைய நம் நிலை. இதற்கு முழுமுதற் காரணம் நம்முடைய அஜாக்கிரதை தான். ‘மழைநீர் நம் உயிர் நீர்’ ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற வாசகங்களை தினம்தினம் பார்த்தாலும் ‘மரம் வெட்டுவோம் மழை ஒழிப்போம்’ என்ற உறுதியோடு வாழ்ந்து வருகின்றோம். எவ்வளவுதான் காடுகள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் கடைசியில் ரியல் எஸ்டேட் … Read more

வாட்ஸ் ஆப் – பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயங்கள்!

உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிக்கேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உடனடியாகவும் மெசேஜ், வீடியோ, ஆடியோ ,போட்டோ, போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிடுகிறது. வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் ஒரு சில வசதிகள் அனைவருக்கும் தெரிவதில்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதிகளை பார்ப்போம். மற்றவர்களின் … Read more

கார் வெடித்ததால் முதல்வரின் திட்டம் பின்னடைவு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோனா என்ற வகை காரை அறிமுக படுத்தினார். அது ஒரு மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிவாயு க்களை தடுக்கவும் ஐ. நா அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மின்சார ரக வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் நமது மத்திய அரசும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது முதல்வர் ஹூண்டாய் … Read more

அடேய் இப்படி எல்லாமா கேள்வி கேபிங்க? அப்படி என்ன கேள்வி? கூகுள் அளித்த விடை என்ன?

எங்கு சென்றால் எல்லாம் கிடைக்கும் என்றால் அது கூகுள் தான். கூகுள் தான் இன்றைய இளைஞர்களின் நண்பன். எல்லாவற்றையும் கூகுளை தேடும் நபர்கள் ஏராளம். இவர்களின் கேள்விகளுக்கு விடைகளை கூகுள் நிறுவனம் தொடர்ந்து அப்பேட் செய்து வருகிறது. இணையம் பயன் படுத்தும் அனைத்து மக்களின் விவரங்கள் கூகுள் வசம் தான் இருக்கிறது. மக்களின் தேடல்கள் அவற்றின் பதில்கள், விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை கூகுள் நன்கு அறிந்துவைத்திருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் உங்கள் கணினியில் வரும் விளம்பரங்கள். … Read more

நீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்!

நீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்! இன்றைய உலகில் அனைவரும் பொருட்களை ஆன்லைனில் வாங்கி கொண்டு இருக்கிறோம். ஆன்லைனில் இல்லை என்ற நிலை வந்து விட்டது. அனைத்து பொருட்களும் கிடைக்கும். இன்றைய ஐடி ஊழியர்கள் மட்டும் அல்லாது அனைவரும் ஆன்லைன் பொருகளையே விரும்பி வாங்குகி்றனர். முன்னொரு காலத்தில் சந்தைக்கு சென்று பொருளின் தரத்தை ஆராய்ந்து பின்னரே பொருளை வாங்குவோம். ஆனால் இன்று பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் இருக்கும் ஒரு … Read more