குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. … Read more

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை … Read more

வேப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேலம் நெடுஞ்சாலையில் பரங்கிப் பேட்டையில் … Read more

இன்றைய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் கண்ட பங்குகளின் விபரம்!

ரியால்டி, பயன்பாடுகள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு  பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டியது. அதேபோல் S&P BSE  மிட்க இன்டெக்ஸ் 0.78 சதவீதமும்S&P BSE  ஸ்மால் கேப் இன்டெக்ஸ் 0.2 சதவீதமும் சரிந்தன. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள், எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாரதி இன்ஃப்ராடெல் ஆகியவை சிறந்த நிஃப்டி லாபத்தில் அடங்கும். அதேபோல் பஜாஜ் நிதி, யுபிஎல் மற்றும் எம் அண்ட் எம்  போன்ற பங்குகள் நிஃப்டியில் கடும் சரிவை கண்டது. ராம்கோ சிமென்ட், … Read more

காளையின் பாய்ச்சலுடன் முடிவு பெற்ற பங்குச்சந்தை!

செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று பங்குச் சந்தை இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்பு பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்து பங்குகளின் புள்ளிகள் அதிகரித்து  கரடி அடக்கி காளை  ஆனது பாய்ச்சல் எடுத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 முக்கியமான 1,1350 அளவை நெருங்கிய நிலைக்கு மீட்டெடுத்தது, இது காளைகளுக்கு சாதகமான அறிகுறியாகும். சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 38,417 ஆகவும், நிஃப்டி 50 21 புள்ளிகள் அதிகரித்து 11,355 ஆகவும் … Read more

நெல்லை மாவட்டத்தில் மறைக்கப்பட்ட கொரோனா மரணங்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு தரப்பில் மறைப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 182 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். 103 உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்புகளை குறைவாக கூறி அரசு மகுடம் சூட்டிக் கொள்ள நினைக்கிறது. … Read more

இன்றைய பங்குச்சந்தை  நிலவரம்!

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, இன்று பங்குச் சந்தை கடும் சரிவை கண்டது.  இன்றைய  பங்குச்சந்தையின் தொடக்கத்தில் இருந்தே காளையை அடக்கி  பங்குச்சந்தை கரடிக்கு சொந்தமானது.  இதன் காரணமாகவே இந்தியா-சீனா எல்லையில் பதட்டங்களை அதிகரித்தது.சென்செக்ஸ் 633 புள்ளிகள் இழந்து 38,357 புள்ளிகளாக முடிந்தது, நிஃப்டி 50 புள்ளிகள் குறைந்து 11,333 ஆக இருந்தது. மும்பை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது மற்றும் தேசிய குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 உளவியல் ரீதியாக முக்கியமான … Read more

ஆகஸ்ட் 2020ல் அதிக விற்பனையான 10 கார்கள்!

கடந்த 5 மாதங்களாக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு வாகனத்தை  கூட விற்க முடியாத அவல நிலைக்கு. தள்ளப்பட்டனர்.  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலைமை கொஞ்சம் சரியானதாலும்  பண்டிகை காலங்களை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவே 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் 2.34 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் ஒப்பிடுகையில் 20 சதவீத ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2020ல் அதிக விற்பனையான 10  … Read more

கடந்த ஆறு மாத காலத்தில் நிலையான வைப்புத்தொகைக்கு டாப்  வங்கிகள் வழங்கிய வட்டி விகிதம் இதோ! 

இந்தியாவில் இயங்கிவரும் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி பேங்க் ஆகியவற்றில் கடந்த 6 மாதங்களில் வழங்கப்பட்ட நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை பற்றி பார்ப்போம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் ஒன்று. இது  ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு 4.4 சதவீத வட்டியை வழங்குகிறது. அதேபோல்  ரூ .2 கோடிக்கு மேல் … Read more

டுடே பங்குச்சந்தை!

பங்குச் சந்தை இன்று கடும் கண்டது.  தொடக்கத்திலிருந்தே இன்றைய  பங்குச்சந்தையின் தொடக்கத்தில் இருந்தே காளையை அடக்கி கரடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மும்பை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 95.09 புள்ளிகள் சரிவை கண்டு 0.24 சதவீதம் குறைந்தது. டாலர் மதிப்பில் 38990.94 டாலர்களாக குறைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 7.55  புள்ளிகள் சரிவை பெற்று 0.07 சதவீதம் குறைந்து. மேலும் டாலர் மதிப்பில் 11527.45  டாலர்கள் குறைந்தது. கடந்த சில நாட்களாக பார்மா பங்குகள் … Read more