சித்திரவாடியில் பரபரப்பு! சிறுமியின் தலை மாயம்: மயானத்தில் கிடந்த மஞ்சள் மற்றும் எலுமிச்சை!

சித்திரவாடியில் பரபரப்பு! சிறுமியின் தலை மாயம்: மயானத்தில் கிடந்த மஞ்சள் மற்றும் எலுமிச்சை!

சித்திரவாடியில் பரபரப்பு! சிறுமியின் தலை மாயம்: மயானத்தில் கிடந்த மஞ்சள் மற்றும் எலுமிச்சை! செங்கல்பட்டு சித்திரவாடியில் 10 நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கம்பம் விழுந்து பலியான சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் மயானத்தில் அந்த சிறுமியுடன் புதைக்கப்பட்ட இடத்தில்தோண்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கடந்த ஐந்தாம் தேதி சிறுமி வீட்டில் … Read more

பள்ளியில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த மாணவன்! போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!

The student who jumped from the third floor in the school! The facts revealed in the police investigation!

பள்ளியில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த மாணவன்! போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்! ஓசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்.இவருடைய மனைவி மாலதி இவர்களின் மகன் ரோகித்(12).இவர் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக தீபாவளி பண்டிகைக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. அதனால் பள்ளிக்கு சென்ற ரோகித் வகுப்பு தொடங்குவதற்கு … Read more

ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதல் – பொதுமக்கள் 80 பேர் பலி!

ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதல் - பொதுமக்கள் 80 பேர் பலி!

ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதல் – பொதுமக்கள் 80 பேர் பலி! மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 80 பேர் உயிரிழந்தனர். மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி, பிப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்த நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் அந்த நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினல் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா … Read more

எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது!! காதலன் செய்த வெறிச்செயல்

Thirsty relationship with mother! The thing that the DMK official did!

எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது!! காதலன் செய்த வெறிச்செயல் சில நாட்களுக்கு முன்பு தான் கேரளாவில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு வாலிபர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது கேரள மாநிலத்தில் மற்றொரு சம்பவம் வரவேறியுள்ளது. கேரள மாநிலம் பாலு பகுதியை சேர்ந்தவர் வினோத் மற்றும் பிந்து தம்பதியினர். இவர்களுக்கு விஷ்வ பிரியா என்ற மகள் உள்ளார். எனது மகன் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து … Read more

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! 

Tragedy befell the workers who went to their hometowns due to Diwali holiday! Truck and bus collide accident!

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் … Read more

கைதி தற்கொலை: விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது நடந்த விபரீதம்!

கைதி தற்கொலை: விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது நடந்த விபரீதம்!

கைதி தற்கொலை: விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது நடந்த விபரீதம்! சென்னையில் உள்ள அயம்பாக்கத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் இது இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கிறது அவர்கள் போதையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றது. இதனை தடுக்கும் வகையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதே போல் சென்னையில் போதைப் … Read more

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு! தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவாகரத்தில் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொலை முயற்சி மற்றும் ஆயுதம் பயன்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மயிலாடுதுறை, நாகை, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி கடலுக்கு மீன் … Read more

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! பீகார் மாநிலம் போஜ்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் தயா குமார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.தற்போது தான் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகின்றது.தயா குமாரின் சகோதரி அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த வாரம் அவரது சகோதரி அரையாண்டு தேர்வு எழுத சென்றார். அப்போது அவருடைய சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி  உதவ தயா … Read more

முகநூலால் ஏற்பட்ட விபரீதம்! பேருந்து நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார்!

The disaster caused by Facebook! The police rescued the girl at the bus station!

முகநூலால் ஏற்பட்ட விபரீதம்! பேருந்து நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை அடுத்த செம்பகவுண்டன் வலசு பகுதியில் வசித்து வருபவர் தமிழரசு.இவர் கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் தமிழரசுவிற்கும் ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் சிறுமி ஆயுத பூஜையை முன்னிட்டு அவர் வேலை பார்க்கும் இடத்தில் … Read more

ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

ஆம்புலன்ஸ் கோர விபத்து:கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்! சிவகங்கையில் நெஞ்சை உருக்கும் விபத்து 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் பலி. மேலும் மூன்று பேர் படுகாயம். சிவகங்கை இளையான்குடி பகுதியில் சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். … Read more