அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கு ஆசிரியர் செய்த வித்தியாசமான விளம்பரம்
சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான விளம்பரத்தை கையிலெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர் சேர்க்கைகாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் துணிப் பையில் விளம்பரம் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிக்கு விளம்பரம் செய்வது மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். … Read more