விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை - காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரை கோட்டை விட்டது. … Read more

சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் கூறும் ஆலோசனை

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் கூறும் ஆலோசனை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்! என்றும் பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், நேற்று ஒரு நாளில் … Read more

மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை

மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - ஊரடங்கு குறித்து ஆலோசனை

மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாக பரவுவதைத் தடுக்கும் வகையில் முதற்கட்டமாகக் கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் கொரோனா சமூக பரவல் ஏற்படாமல் இருந்திருந்தாலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இரண்டாம் முறையாக ஏப்ரல் 14ம் தேதியிலிருந்து மே 3ம் தேதி … Read more

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் முதலில் சென்னை மற்றும் மதுரையில் ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஆனால் அதிக எண்ணிக்கையில் ஈரோடு மாவட்டத்தில் தான் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. மத பிரச்சாரத்திற்காக தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மதபோதகர்கள் மூலமாக கொரோனா தோற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்து முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்ததாக இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் … Read more

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாடக காதல் மூலமாக இளம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்ததோடு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரியான தங்கபாண்டியன் என்பவரின் மகன் … Read more

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்

Corona Virus in Currency Notes in Chennai-News4 Tamil Online Tamil News

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்தியாவில் இதுவரை 26 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது. 800 நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் … Read more

5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை

5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும். மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் … Read more

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் கூறும் புதிய உத்திகள்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் கூறும் புதிய உத்திகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்து கொண்டே சென்றாலும் அரசு துரிதமாக செயல்பட்டு அதன் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் வைத்துள்ளது வரவேற்கதக்கது. இதற்கு தமிழக முதல்வர் அரசு அதிகாரிகள் கூறும் ஒவ்வொரு ஆலோசனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை செயல்படுத்தி வருவதுமாகும். குறிப்பாக கூட்டணி கட்சியான பாமகவின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு … Read more

ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு

Sivagangai Doctor Provides Free Treatment for Poor Peoples-News4 Tamil Online Tamil News Channel

ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும்.மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் … Read more

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ

Gummidipoondi Lovers under Drone Camera-News4 Tamil Online Tamil News

ஊரடங்கு நேரத்தில் தைல தோப்பில் காதல் ஜோடி! டிரோன் கேமராவில் சிக்கியது வீடியோ இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக விலகலை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடைபிடித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசின் … Read more