அடுத்த ஆண்டுக்கான க்யூட் இளங்கலை நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

அடுத்த ஆண்டுக்கான க்யூட் இளங்கலை நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

இந்தியாவில் 45 மத்திய பல்கலைகழக்கங்கள் உள்ளது. இந்த பல்கலைகழங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சேர மத்திய அரசு பொது நுழைவு தேர்வு நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்தாண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை யூஜிசி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் 2023ம் ஆண்டுமே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை கியூட் இளங்கலை … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! 

Change in the method of giving question paper for the half-yearly exam! The new scheme released by the Department of School Education!!

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! அரையாண்டுத் தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை எப்போது எத்தனை நாள் என்ற கேள்விகள் எழுந்தது.அதற்கு பதில் அளித்த கல்வித்துறை தேர்வு விடுமுறைகள் டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் அன்று தொடங்கி … Read more

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

CBSE syllabus from next year in govt schools!! Important information released by the government!!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம்!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! அரசு பள்ளிகளில் தமிழக பாடத்திட்டத்துக்கு பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப் படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டத்தில் சி.சி.இ என்ற செயல் வழிக் கற்றல் முறை அமல்படுத்தப் படுகிறது. 1 முதல் 10 வகுப்பு வரை சிறப்பு பாடங்களும் நடத்தபடுகின்றன. இதற்கென 22 ஆசிரியர்கள் … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்!

The school education department released a crazy program! They will be given Rs 2000!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள், போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த வாரங்களில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் திமுக … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்!

School Students

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் அனைத்தும்  நடப்பட்டது.தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளது. பள்ளி தொடங்கியதில் இருந்தே பள்ளி கல்வித்துறை ஏராளமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.அதில் முதலாவதாக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் என்னும் எழுத்தும்,ரீடிங் … Read more

தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Tamil Nadu government's crazy plan! Starting today in all government schools!

தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு! பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, முறையான கல்வி, மற்றும் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் அரசு சார்பில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெளி மாவட்டங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோரால் பாதியில் படிப்பு முடக்கப்படும் ஏழை மாணவர்களின் பிரச்சனைக்கு இன்னும் முறையான தீர்வு கிடைத்தப் பாடில்லை.ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை … Read more

குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!! தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாள் விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற்ற வருகிறது. அதிலும் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு,பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த அரையாண்டு … Read more

பள்ளிகளுக்கு விடுமுறை!!வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

SCHOOL HOLIDAYS!! IMPORTANT ANNOUNCEMENT ISSUED!!

பள்ளிகளுக்கு விடுமுறை!!வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.வருகின்ற டிசம்பர்-24 ஆம் தேதியுடன் அனைவருக்கும் தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை எப்போது என கேள்வி எழுந்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து எவ்வளவு நாட்கள் விடுமுறை, மீண்டும் எப்போது பள்ளிகள் திறப்பு என்பதை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 6 … Read more

நீட்தேர்வு விலக்கு தமிழகத்திற்கு எப்போது?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

When is NEET Exemption for Tamil Nadu?? Important information released by the minister!!

நீட் தேர்வு விலக்கு தமிழகத்திற்கு எப்போது?? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு எப்போது என அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர நடைபெறும் தேர்வு தான் நீட். அகில இந்திய அளவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு மற்றும் தகுதித் தேர்வு இதுவாகும். இதில் வெற்றி பெரும் … Read more