எட்டாம் வகுப்பு முடித்தவர்கள்? உதவி தொகையுடன் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

0
117

 

எட்டாம் வகுப்பு முடித்தவர்கள்? உதவி தொகையுடன் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!!

தற்போது LTI வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிட்டது. இதில் welder பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். என் நிறுவனத்தின் பெயர் Larsen &toubro limited LIT என்றழைக்கப்படும். இதற்கான பணியின் பெயர் welder அதாவது கேஸ் எலக்ட்ரிக் ஆகும். எதற்காக காலியாக உள்ள பணியிடங்கள் இரண்டு என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில் நடைபெறுகிறது.

தற்போது வெளியான அறிவிப்பில் Larsen &toubro limited LIT நிறுவனத்தில் welder எலக்ட்ரிக் பணிக்கு என இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கல்வி தகுதிகளையும் அந்நிறுவனம் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் ஆக இருப்பது அவசியமானதாகும்.welder கேஸ் எலக்ட்ரிக் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பித்தார்கள் வயதுவரம்பு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்துக் கொள்ளவும். மேலும் இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது குறைந்தபட்சம் 5,000 முதல் அதிகபட்சம் 11 ஆயிரத்து 500 வரை மாத உதவி தொகையும் வழங்கப்படும். இது தொடர்ந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எடுக்கப்பட மாட்டாது. எனவே விரைவில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

author avatar
Parthipan K