பெங்களூரு ஏர் இந்தியா நிறுவனத்தின் சூப்பர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற cabin crew வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.airindia.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கு இயலும் இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஜூலை மாதம் 5ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தெளிவான விபரங்கள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. AIR INDIA RECRUITMENT 2022 நிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா (Air India) அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.airindia.in வேலைவாய்ப்பு வகை … Read more