ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு பக்காவான பத்து டிப்ஸ்..!!

0
1891

ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு பக்காவான பத்து டிப்ஸ்..!!

எல்லா ஆண்களுக்கும் இயற்கையாகவே விந்தணுக்கள் சரியான முறையில் உற்பத்தியாகும். சிலருக்கு மட்டும் விந்தணு குறைபாடு இருப்பதற்கான காரணங்களும் அதை எப்படி இயற்கையான வழியில் சரி செய்து மேலும் அதிகரிக்கலாம் ( Sperm count increase food ) என்பதற்கான பத்து வழிமுறைகளை கீழே காணலாம்.

அதிக நேர வேலை, குடும்ப பிரச்சினை, தூக்கமின்மை, உடல் சூடு மற்றும் சில தவறான பழக்கங்களால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டு விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.

விந்தணு உற்பத்திக்கான வழிகள் : Sperm Count Increase Tips in Tamil

  • இரவில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது. தினமும் 8 மணிநேர தூக்கம் மிக அவசியம், இதனால் உடல் சூடு குறைந்து விந்தணு உற்பத்தி இயல்பாக நடைபெறும்.
  • உணவு வகைகளில் அசைவ உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுப்பது தவறு. சைவ உணவு வகைகளை அதிகம் விரும்பி உண்ணுங்கள்.
  • முருங்கைக் கீரையை குழம்பு அல்லது நெய்யில் வதக்கி உண்டு வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
  • தினந்தோறும் பயன்படுத்தும் வெள்ளைப் பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் விந்தணு பெருக்கம் அதிகமாகும்.
  • நாட்டு மாடுகளின் பசும்பாலை தினந்தோறும் காய்ச்சி பருகி வந்தால் விந்தணுவின் கெட்டித்தன்மை அதிகரிக்கும்.
  • உங்கள் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு தினசரி இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் விந்து உற்பத்திக்கான பலன் கிடைக்கிறது.
  • உடலின் வெப்பத்தை நிலையாக வைக்க இளநீர், பழங்கள் மற்றும் குடிநீரை அதிகம் பருகுங்கள் நல்ல மாற்றம் கிடைக்கும்.
  • இறுக்கமான உடை அணிவதால் உடல் உறுப்புகளும், ரத்த நாளங்களும் பாதிக்கப்படும், ஆகையால் இலகுவான ஆடைகளை அணிவது நல்லது.
  • ஓரிதழ் தாமரையை பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.
  • பல்வேறு கீரை வகைகள் மற்றும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிட்சை ஆகியவை உண்பதால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

குறிப்பு : மது & போதை பழக்கங்களை கைவிட்டால் உங்களின் உடல்திறன் ஆரோக்கியமாக இருக்கும்.

Keywords:

விந்தணு உற்பத்தி நாட்கள்,விந்தணு நகரும் தன்மை அதிகரிக்க எளிய வழி,விந்தணு பரிசோதனை முடிவு,விந்தணு அதிகரிக்க சித்த மருத்துவம்,விந்தணு உற்பத்தியாகும் இடம்,ஆணின் உயிரணு எண்ணிக்கை அதிகரிக்க,ஆண்களுக்கு உயிரணு எண்ணிக்கை அதிகரிக்க உணவு,உயிரணு உற்பத்தி அதிகரிக்க,ஆண்மையை பெருக்க உணவு வகைகள்,ஆண்மையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்,விறைப்புத்தன்மை அதிகரிக்க உணவு,சுய இன்பம் செய்வதால் ஏற்படும் தீமைகள்,அடிக்கடி சுயஇன்பம் செய்வதால் ஏற்படும் தீமைகள்,அளவுக்கு அதிகமாக சுயஇன்பம் செய்வதால் ஏற்படும் தீமைகள்,சுயஇன்பம் செய்வதால் ஆண்மை குறையுமா?,சுயஇன்பம் செய்வதால் எடை குறையுமா?,ஆண்மை குறைவிற்கு இயற்கை மருத்துவம்,ஆண்மை குறைவுக்கு இயற்கை மருத்துவம்,இழந்த ஆண்மையை மீட்க எளிய வழி,இழந்த ஆண்மையை பெற அற்புதமான வழி,இழந்த ஆண்மையை மீட்க முடியுமா?,இழந்த ஆண்மையை பெற அற்புதமான மருந்து,இழந்த ஆண்மையை பெற இயற்கை வைத்தியம்,இழந்த ஆண்மையை பாட்டி வைத்தியம்,இழந்த ஆண்மையை பெற வீட்டு வைத்தியம்,ஆண்மை குறைவுக்கு சித்த மருத்துவம்,ஆண்மை குறைவுக்கு ஆயுர்வேத மருத்துவம்,ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்,ஆண்மை அதிகரிக்கும் வழிமுறைகள்,விறைப்பு தன்மை அதிகரிக்க மாத்திரை,விறைப்பு தன்மை அதிகரிக்க மூலிகை,விறைப்பு தன்மை அதிகரிக்க லேகியம்,விறைப்பு தன்மை அதிகரிக்க நாட்டு மருந்து,ஆண்மை அதிகரிக்க உடற்பயிற்சி,

Previous articleஅழகான சருமத்திற்கு அம்சமான ஐந்து வழிகள்..!!
Next articleஇந்த கிழங்கு பொடியை சாப்பிட்டால் நொடி பொழுதில் வயிற்றுப்போக்கு நிற்கும்!!