அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

0
69

அமலாக்கத்துறை பற்றிய தகவல்கள்!! இவர்கள் யார் கீழ் பணி செய்கிறார்கள் என்று  தெரிந்து கொள்ளலாம்!!

தற்போது மின்சாரத் துறை அமைச்சரின் அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கனவே அமலாக்க  இயக்குனராக மே 1956 நிறுவப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது. அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் இவர்களை தான் அமலாக்கத்துறை என்பார்கள். வருமானவரித்துறை என்பது வருமானத்தைப் பெற்றுக் கொண்டு அரசிடம் வரி கட்டாமல்  இருப்பவர்களை தான் வருமானவரித்துறை கைது செய்யும்.

அமலாக்க துறையின் முக்கிய பணி பொருளாதாரச் சட்டத்தை அமல் படுத்துதல். மேலும் பொருளாதார குற்றத்தை தடுத்தல் பொருளாதாரச் சட்டத்தை அமல்படுத்துவது தான் இதன் அமலாக்கத்துறை என்று அழைக்கப்படுகிறது.

1960 ஆம் ஆண்டு நிர்வாக அதிகாரம் பொருளாதார விவகாரம் துறையிலிருந்து வருவாய் துறைக்கு மாற்றப்பட்டது. 1973 முதல் 1977 வரை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை இன் நிர்வாக அதிகாரி வரம்பில் அமலாக்க இயக்குனராகம் இருந்தது. அமலாக்கத்துறை எந்த சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யலாம். Foreign exchange management act 1999 and prevention of money laundering acct 2002 இந்த சட்டங்கள் மூலம் ஒருவரை கைது செய்யலாம். அமலாக்கத்துறை மினிஸ்டர் ஆஃப்  கீழ் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டில் எக்னாமிக் ஆஃபீஸ் கீழ் அமலாக்கத்துறை செயல்படுகிறது. மேலும் யாராவது பொருளாதார குற்றங்களை செய்தார்கள் என்றால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும்.  இவர்கள் கைது செய்த ஒருவரையும் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றம் அளித்து சென்று நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் தவறு செய்தது  உறுதியானது என்றால் அமலாக்கத் துறையின் படி  ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அமலாக்கத் துறைக்கு உள்ள உரிமைகள்  ஒரு வீட்டிற்கு சென்றும் பணம் அதிகமாக உள்ளதா மற்றும்  கதவுகளை உடைத்து அதில் ஏதாவது இருக்கிறது என்று பார்ப்பதற்கும் இவர்களுக்கு உரிமை உண்டு.

குற்றவியல் எதிர்ப்பு சட்டம் சட்டத்தின் படி கைது செய்தவர்களுக்கும் அவர்கள் உரிமைகளை கொடுக்க வேண்டும். அமலாக்கத்துறை அமலாக்க துறையின் கைது பறிமுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கும் சட்ட விரோதமான பணம் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசியலமைப்பின்படி  செல்லுபடியாகும். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இல்லை. ஆனால் பிரச்சினையின் போது அமைப்புகளால் பதிவு செய்யப்படும் வாக்குமூலங்கள் ஆதாரங்கள் செல்லுபடியாகும். அமலாக்கத்துறை தீவிர மோசடி புலனாய்வு அலுவலகங்கள் மற்றும் வருமான புலனாய்வு இயக்குனரகம் போன்றவை விசாரணை அமைப்புகள் காவல்துறைக்கு இணையாக கருத கருதப்பட முடியாது.

author avatar
Jeevitha