சிறுநீரக கற்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா!! இந்த 2 பொருளை இப்படி தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!! 

0
367

சிறுநீரக கற்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா!! இந்த 2 பொருளை இப்படி தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!!

பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் அதிக அளவு சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. அந்த வகையில் பெரும்பான்மையான ஆண்கள் சிறுநீரக கல்லால் அவதிப்பட்டு வருவதுண்டு. பல மருத்துவர்கள் இந்த இந்த சிறுநீரக கல் அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்வது உண்டு.

ஆனால் இனி அறுவை சிகிச்சை செய்யாமலேயே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சிறுநீரக கல்லை வெளியேற்றிவிடலாம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் இரண்டு

மூன்றிலிருந்து நான்கு மிளகு

எலுமிச்சை பழம்

தேன்

 

செய்முறை:

மிளகு மற்றும் எடுத்து வைக்கல சின்ன வெங்காயத்தை நன்றாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அரை எலுமிச்சை பழம் சாற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் எலுமிச்சை பழச்சாற்றுக்கு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை பழம் சாறு மற்றும் தேன் கலந்ததை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் தட்டு வைத்துக் கொள்ள சின்ன வெங்காயம் மிளகு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் காலை நேரம் இதனை குடித்து வர வயிற்றில் உள்ள கற்கள் அனைத்தும் நீங்கி விடும்.

 

Previous articleவெறும் 15 நிமிடத்திலேயே உங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்க ஈசி டிப்ஸ்!!
Next articleஇவர்களுக்கு வங்கி கொடுத்த சூப்பர் ஆப்பர்!! ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உடனடி லோன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here