இந்திய மக்களே ஜாக்கிரதை! கனடா வாழ் இந்தியர்களை எச்சரிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

0
62

கனடாவில் இருக்கின்ற பிராம்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினிடாத அமைப்பானா காலேஜ் தான் அமைப்பு தனி காலேஜ் தான் நாடு என்ற தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அறிந்தம் பாக்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த பிரிவினைவாத குழுவின் வரலாறு எல்லோருக்கும் தெரியும் ஆகவே இவர்களின் செயல்களை தானடா அரசு தடுக்காமல் இருப்பது ஏற்க முடியாத ஒன்று தான் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த காலேஜ் தான் பிரிவினைவாத அமைப்பு கடந்த 1980 மற்றும் 90களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனிநாடு கோஷத்தை எழுப்பி பிரிவினை வேத வன்முறை செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில் கனடாவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தற்போது தலை தூக்கி இருக்கின்ற பின்னணியில்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கே வசிக்கும் இந்தியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையை கனடாவில் உள்ள இந்திய தூதரகமும், வெளியூர்வத் துறை அமைச்சகமும் கண்காணித்து வருகின்றன இவர்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கனடா அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், இந்தக் குற்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு நீதி வழங்கும் செயலை கனடா அரசு இதுவரையில் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே இப்படியான சூழ்நிலையில் மாணவர்களும் குடிமக்களும் கனடா நாட்டின் ஒடோவா, டொராண்டோ அல்லது மான் கவர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற இந்திய தூதரகங்களில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

MADAD என அரசு போர்ட்டலிலும், தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும், அவசர தேவைக்கு தொடர்பு கொண்டு உதவ இவை பயன்படும் என வெளி வருவது துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.