பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு 

பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு 

பிரதமர் வருகை கேரளாவில் தற்கொலைப்படை தாக்குதல்! உச்சகட்ட பாதுகாப்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 24-ம் தேதி கேரளாவில் முதன் முறையாக வந்தேபாரத் ரயிலை துவக்கி வைப்பதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்க்கும் வருகை தர உள்ளாதால் அம்மாநில பாஜகவினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநில பாஜக அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கேரள வருகையை எதிர்த்து தற்கொலை தாக்குதல் … Read more

என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்!

This is the last phase of my cricket life.. Dhoni melts about the fans!

என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்! 16-வது ஐபிஎல் டீ 20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று  வெள்ளிக்கிழமை இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் … Read more

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? – ஆம் ஆத்மி கேள்வி!!

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? - ஆம் ஆத்மி கேள்வி!!

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? ஆம் ஆத்மி கேள்வி!! பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, தான் கல்லூரியில் பார்த்ததில்லை என இந்த வீடியோவில் கூறும் பிரதமர் மோடி அரசியல் அறிவியலில் எவ்வாறு முதுகலை பட்டம் பெற்றிருக்க முடியும் … Read more

சூடானில் உள்ள 80 தமிழர்களும் விரைவில் மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோம் – வெளிநாட்டுத் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

சூடானில் உள்ள 80 தமிழர்களும் விரைவில் மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோம் - வெளிநாட்டுத் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

சூடான் நாட்டில் இதுவரை 80 தமிழர்கள் உள்ளனர் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது, அவர்களை அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, மீட்பது குறித்து மத்திய அரசோடு சேர்ந்து விரைவில் பணியாற்றுவோம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், சூடான் உள்நாட்டு போரில் தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை. அது தொடர்பான பட்டியலை தயாரித்து வருகிறோம். உக்ரைன் … Read more

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள். கேரள மாநிலம் அதிரப்பள்ளி மலக்கம்பாறை பகுதியில் உள்ள சாலையில் திருச்சூர் மாவட்டம் முண்டூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று வழிமறித்து நிற்பதை கண்ட இளைஞர்கள், இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை தாக்குவதற்கு யானை ஓடவே, இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனினும் தங்கள் இரு சக்கர … Read more

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!! கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் அகமது ஹசன் ரிபாய் எனும் 12 வயது சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ஐஸ்கிரீம் சாப்பிட்ட இவர் திடீரென உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மறுநாள் திங்கட்கிழமையன்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார துவக்கம்!

பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார துவக்கம்!

கர்நாடக தேர்தல் வரலாற்றில் பாஜக வெற்றியே பெற்றிடாத தொகுதியிலிருந்து தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி உள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தலையொட்டி பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கர்நாடகா வருவதுடன் தேவனஹள்ளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாலை பேரணியில் பங்கேற்றார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை … Read more

கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

கஷ்மீரில் இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம். ஜம்மு கஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த டிரக் வாகனம் நேற்று மதியம் மூன்று மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயம் அடைந்தார். இராணுவ டிரக் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே டிரக் தீப்பிடித்து எறிந்ததற்கு காரணம் எனவும் அவர்கள் … Read more

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பான மனு!! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!!

அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோருக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிய கே.சி. பழனிசாமியின் மனுவை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017, செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என கே.சி. பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி … Read more

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்!

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற கணவன்!

இடுக்கியில் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கணவர் கைது. கேரளா மாநிலம் இடுக்கி சக்குபள்ளம் மணக்கால் பகுதியை சேர்ந்தவர் பிஜு (45) அவரின் மனைவி அம்பிலி . பிஜு மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனைவி அம்பிலி கணவர் மீது குமளி போலீசில் புகார் கொடுத்துவிட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.இந்த வழக்கு தொடர்பாக … Read more