பட்டப் படிப்பிற்காக லோன் வாங்க போறீங்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான தகவல் தகவல் தான்!
உயர்கல்விக்கான கல்வி ஆண்டு தொடங்கியிருக்கின்ற நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய படிப்புக்கு கடன் பெறுவதற்கு திட்டமிடுவார்கள். ஆனால் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், கடன் செலவின மதிப்பும் அதிகரித்திருக்கிறது. அதோடு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிந்திருக்கிறது. ஆகவே கல்வி கடன் பெற்று வெளிநாட்டிற்குச் சென்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சுமையாக அமைவதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் முதலில் தங்களுடைய கல்விக்கு ஆகும் மொத்த செலவு என்ன? என்பதை கணக்கிட வேண்டும். அதிலும் குறிப்பாக … Read more