தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்
தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து … Read more