வெல்லப்போவது ஆன்மீகமா அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையா? சீறும் பாஜக பாயும் திமுக!

வெல்லப்போவது ஆன்மீகமா அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையா? சீறும் பாஜக பாயும் திமுக!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கின்றது. அதோடு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கின்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. அதேபோல அரசியல் சூழ்நிலைகளும் மாறத் தொடங்கியிருக்கிறது. இதனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிக ஜரூராக நடந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் … Read more

பரபரப்பு! இன்று தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் தமிழகத்தின் மூன்றாவது அணி!

பரபரப்பு! இன்று தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் தமிழகத்தின் மூன்றாவது அணி!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை உண்டாக்கினார்கள். ஆகவே தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு மூன்றாவது கூட்டணி ஏற்பட்டது இந்த 2 கட்சிகளும் … Read more

ஒரு வழியாக இறங்கி வந்த தேமுதிக! மகிழ்ச்சியில் அதிமுக!

ஒரு வழியாக இறங்கி வந்த தேமுதிக! மகிழ்ச்சியில் அதிமுக!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது தொடர்பாக இன்றைய தினம் அதிமுக சார்பாக இறுதி முடிவு செய்யப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல அந்த கூட்டணியில் சுமார் 10 ஆண்டு காலமாக நீடித்து வரும் தேமுதிகவிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இதுவரையில் இழுபறி … Read more

ஆட்சியை பிடிக்க பாஜக பலே திட்டம்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

ஆட்சியை பிடிக்க பாஜக பலே திட்டம்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வீழ்த்தப்பட்டு தங்களுடைய ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற நினைப்பில் பாரதிய ஜனதா கட்சி மிகத் தீவிரமாக அங்கே தன்னுடைய அரசியல் வேலைகளை தொடங்கி இருக்கிறது.அந்த விதத்தில், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தன் வசம் படுத்துவதற்கான முயற்சிகளை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில், மேற்குவங்கத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை … Read more

அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட பிணக்கு! குஷியில் திமுக!

அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட பிணக்கு! குஷியில் திமுக!

தமிழ் நாட்டிலே சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப் பட்டு இருக்கின்றன. ஆனாலும் இன்னும் அந்த 20 தொகுதிகளில் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் அந்த 20 தொகுதிகளும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

அதிமுக தலைமை வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! மகிழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்!

அதிமுக தலைமை வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! மகிழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் மற்றும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கி வருகிறார்கள். அந்த வகையில், எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றார். இந்த நிலையில், அந்தக் கட்சியின் சார்பாக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற இருக்கும் ஒரு மிகப் பிரம்மாண்டமான மாநாட்டிற்கு ஏற்பாடுகள் நடைபெற்று … Read more

தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Nitin Gadkari Announcement for Vehicle Sales

தள்ளுபடியுடன் கார் வாங்கலாம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக இருப்பது வீடும்,கார் வாங்குவதும் தான்.அந்த வகையில் அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது.சமீபத்தில் பட்ஜெட் தாக்கலின் போது ஆட்டோமொபைல் துறையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்த வாகன அழிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆட்டோமொபைல் துறையினரிடம் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனையடுத்து வாகன விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.இந்நிலையில் … Read more

ஐடி ரைடில் வசமாக சிக்கிய பிரபல நகை கடை!

Celebrity Jewelry Store at ID Ride!

ஐடி ரைடில் வசமாக சிக்கிய பிரபல நகை கடை! நகை கடை உள்ளிட்ட வர்த்தக துறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அதில் கணக்கில் வராத ரூ.1000 கோடி வருமானம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை,கோவை,திருச்சி,மதுரை என 27 இடங்களில் ஐடி ரைடு நடத்தப்பட்டது.இதில் கணக்கில் வராத வருமாணம் சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணக்கில் வாராத இவ்வருமானம் பற்றிய தகவல்களை விசாரணையின் மூலம் ஐடி ரைடு ஊழியர்கள் விசாரித்து வருகின்றனர்.இந்த விசாரணையின் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என … Read more

காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் … Read more

உடைகிறது அதிமுக கூட்டணி! கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சி!

உடைகிறது அதிமுக கூட்டணி! கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சி!

சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த விதத்தில் 15 வருடங்களாக அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக தீவிரம் காட்டி வருகின்றது. அதிமுக அதேவேளையில் அந்த … Read more