மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி
மருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி ஒரு துண்டு பட்டை,1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தொண்டை வலி முழுமையாக குணமாகும். 2)வயிறு உபாதை வெந்தயத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் குணமாகும். 3)உடல் சூடு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி தேய்த்தால் உடல் … Read more