துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

Supplementary Exam Mark List Released!! School Education Department Important Announcement!!

துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் … Read more

நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

All schools open tomorrow!! A flying order to the headmasters!!

நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதாவது கடந்த புதன் கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக நாளை அனைத்து பள்ளிகளும் … Read more

நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாக  சந்திப்போம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் கோவம் அடைந்த அமைச்சர்!!

We will meet all legally!! Angry minister at press conference!!

நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாக  சந்திப்போம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் கோவம் அடைந்த அமைச்சர்!! அமலாக்கத்துறை  ஜூலை 17 ஆம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் சோதனை நடத்தியது. அதற்கு காரணம்  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அதன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.  … Read more

மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம்!! நாட்டில் என்னதான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய நடிகை!!

Manipur incident condemned!! The actress questioned what is happening in the country!!

மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம்!! நாட்டில் என்னதான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய நடிகை!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!!

All these districts in Tamil Nadu are dry land!! Tamil Nadu Govt.

தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!! ஓவ்வொரு வருடமும் பெய்யும் பருவமழையை பொறுத்து குறைவான மழை பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அந்த வகையில், கடந்த 2022  ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்கள் சேதமடைந்து உள்ளது. எனவே, இந்த பகுதிகளை வறட்சி தாக்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேளாண் வறட்சி பகுதிகளாக மொத்தம் ஆறு மாவட்டங்களில் உள்ள இருபத்தைந்து … Read more

விஜய் ஆண்டனியின் மிரட்டும் கதைக்களம்!! கொலை படத்தின் முழு விமர்சனம் இதோ!!

Vijay Antony's scary storyline!! Here is the full review of Kill!!

விஜய் ஆண்டனியின் மிரட்டும் கதைக்களம்!! கொலை படத்தின் முழு விமர்சனம் இதோ!! திரையுலகில் பாடகராகவும், இசை அமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி ஆவார். இவர் தமிழில் பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன்,காளி, அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் இன்று இவரின் நடிப்பில் வெளியான படம் தான் கொலை. இப்படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கி உள்ளார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக திரில்லர் என்ற திரைப்படத்தை இயக்கிய பிறகு … Read more

தோனி தயாரிக்கும் படத்தின் தேதி வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Release date of Dhoni's film!! Fans in excitement!!

தோனி தயாரிக்கும் படத்தின் தேதி வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! எம்.எஸ்.தோனி முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன். இவர் பற்றி தெரியாதவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் எங்குமில்லை. இவர் உலக அளவில் புகழ் பெற்ற இந்தியா கிரிக்கெட் வீரர். தோனி கேப்டனாகவும் ,சிறந்த வீரராகவும் இந்தியாவிற்கு பல கோப்பைகளை வென்று தந்தவர். இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் தமிழ்நாட்டிற்காக 5 முறை கோப்பையை வாங்கி தந்துள்ளார். இது போன்று அவர் பல சாதனைகளை செய்து வருகிறார். இந்த … Read more

தமிழக போலீசாருக்கு குட் நியூஸ்!!  குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!

Good News for Tamil Nadu Police!! Criminal Investigation Department Officials Action Notification!!

தமிழக போலீசாருக்கு குட் நியூஸ்!!  குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! தமிழக  அரசு காவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு விடுப்பு சலுகை, ஊதிய சலுகை போன்ற சலுகைகளை தமிழக அரசு வழங்கி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல விடுப்பு சலுகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கு காரணமாக அந்த சலுகை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தது. அதன் பின் அந்த சலுகை … Read more

மது பாட்டிலுடன் நடு ரோட்டில் அலப்பறை செய்யும் பிரபல நடிகை!! திட்டி தீர்க்கும் இணையவாசிகள்!!

A famous actress who is walking in the middle of the road with a bottle of wine!! Swearing netizens!!

மது பாட்டிலுடன் நடு ரோட்டில் அலப்பறை செய்யும் பிரபல நடிகை!! திட்டி தீர்க்கும் இணையவாசிகள்!! தமிழ் திரையுலகில் வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமான ஒரு பிரபல நடிகை தான் சம்யுக்தா ஹெக்டே ஆவார். இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வெற்றி வாகை சூடிய படம் தான் கோமாளி. இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கினார். இந்த படத்திற்கு பிறகே இவருக்கு மவுசு அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து மன்மத லீலை, தேள், பப்பி போன்ற … Read more

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Minister Ponmudi to compete with the Governor!! What is the next step?

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more