ஆட்டோ ஓட்டுனர் நலவாரிய சிறப்பு முகாம்!! தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!!

Auto driver welfare special camp!! Be sure to attend!!

ஆட்டோ ஓட்டுனர்  நலவாரிய சிறப்பு முகாம்!! தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!! தஞ்சாவூர் மாவட்டத்தின் உதவி ஆய்வாளர் உமாமகேஸ்வரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழக அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனம் சரிபார்க்கும் தொழிலாளர்களின் நலவாரியம் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி மற்றும் இயற்கை மரணம், விபத்து மரணம் முதலியவற்றுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. … Read more

போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!!

போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!!

போலீசில் ஆஜராக சென்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கைது!! சைபர் கிரைம் அதிரடி -சர்ச்சை வீடியோ!! நாகர்கோயில் சைபர் கிரைம் போலீசாரால் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் தான் … Read more

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் 

What is happening in Tamil Nadu is the rule of the anti-social!! OPS condemned DMK

தமிழகத்தில் நடைபெறுவது சமூக விரோதிகளின் ஆட்சி!! திமுகவிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!  தமிழகத்தில் தற்போது சமூக விரோதிகளின் ஆட்சி நடைபெறுவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது. இதுபற்றி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், … Read more

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரிப்பு!! பொதுமக்கள் அச்சம்-EPS குற்றச்சாட்டு!! தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நடந்த குற்ற செயல்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை என அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறைவதாக தெரியவில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு … Read more

நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!!

நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!!

நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!! சினிமா மோகத்தில் செய்த காரியத்தால் மாட்டிக்கொண்ட அவலம்!!  சினிமா நடிகையாக ஆசைப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த காரியத்தால் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார். ஆந்திரமாநிலத்தில் உள்ள  விசாகப்பட்டினத்தில் ஹோம்கார்டு ரிசர்வ் இன்ஸ்பெக்டராக  சுவர்ணலதா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.மேலும், ஆந்திர போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார். இவர் சினிமா மோகம் கொண்டவர்.  சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. அதேபோல் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சீனி … Read more

கைதி நடிகரின் புது பட டீசர் இன்று மாலை வெளியீடு!! மிகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 

Kaathi actor's new movie teaser released this evening!! Excited fans!!

கைதி நடிகரின் புது பட டீசர் இன்று மாலை வெளியீடு!! மிகிழ்ச்சியில் ரசிகர்கள்!! அர்ஜுன் தாஸ் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகராக உள்ளார். இவர் முதலில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானர். அதன் பின்னர் மாஸ்டர் பிரம்மாண்ட வெற்றி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நீங்கா  இடம்  பிடித்தார். அதனையடுத்து அவர் 3  முறையாக லோகேஷ் கனகராஜ்வுடன் இணைந்து விக்ரம்  படத்திலும் நடித்துள்ளார். தற்போது … Read more

என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது!! பில்டப்பில் வெளிவந்த ஜாவான் ட்ரெய்லர் !!

No hero can stand before me!! Jawaan Trailer Released in Buildup !!

என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது!! பில்டப்பில் வெளிவந்த ஜாவான் ட்ரெய்லர் !! ஷாருக்கான் நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் ஜாவான்.இந்த படத்தை இயக்குவதன் மூலம் அட்லீ பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் அவர்களுடன்  இணைந்து விஜய் சேதுபதி ,நயன்தாரா ,பிரியாமணி ,சுனில் குரோவர்  போன்ற பெரிய ரசிகர் பட்டாளமே நடித்து வருகின்றது. சமீபத்தில் இந்த படத்தின் நயன்தாராவின் புதிய லுக் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் … Read more

தோனிக்கு அடுத்து சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!! ரசிகர்கள் வாழ்த்து!!

Next to Dhoni, Ben Stokes became the record holder!! Greetings fans!!

தோனிக்கு அடுத்து சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!! ரசிகர்கள் வாழ்த்து!! கிரிக்கெட்டில் மிக சிறந்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் ஒருவர் ஆவார். 32 வயதான இவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பதவி ஏற்றார். இவர் இதுவரை 95 டெஸ்ட் போட்டிகள் விளையாடி அதில் 6021 ரன்களை குவித்துள்ளார். மேலும், இதில் 13 சதங்கள் மற்றும் 29 அரை சதங்களை அடித்துள்ளார். இவர் கேப்டனாக விளையாடிய பதினேழு போட்டிகளில் மொத்தம் பன்னிரெண்டு … Read more

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Petition against pen memorial dismissed!! Supreme Court Order!!

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதிக்கு பேனா வடிவம் கொண்ட ஒரு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நினைவுச்சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை … Read more

தளபதி 68-ல் விஜய்யுடன் நடிப்பது இவர்தான்!! 20 வருடங்களுக்கு பிறகு இணைந்த காம்போ!!

He is the one to act with Vijay in Thalapathy 68!! Combined combo after 20 years!!

தளபதி 68-ல் விஜய்யுடன் நடிப்பது இவர்தான்!! 20 வருடங்களுக்கு பிறகு இணைந்த காம்போ!! தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 67-வது படம் தான் லியோ. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரித்து வருகிறார். இதனையடுத்து வெளிவரவிருக்கும் விஜய்யின் 68-வது திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.இதை வெங்கட் பிரபு தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகரின் பெயர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லியோ படப்பிடிப்பின் … Read more