பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!!

the-mistake-made-by-the-school-education-department-abrupt-stoppage-of-admissions-in-government-schools

பள்ளிக்கல்வித்துறை செய்த குளறுபடி!! அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்!! காரைக்குடி மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் பெரும் இட நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இப்பள்ளி 2013-ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 55 ஆசிரியர்கள் மற்றும் 1,600 –க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளால் இயங்கி வருகிறது. இருப்பினும் பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான இட … Read more

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்! 

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்! 

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!  படிப்பதற்காக டியூஷன் சென்ற மாணவனை வழிமறித்த கும்பல் உயிருடன் அவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியான நிகழ்வு ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். இந்த கொடூர சம்பவத்தில் … Read more

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிடேஸ் குருசாமி! சதம் அடித்ததால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி!!

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிடேஸ் குருசாமி! சதம் அடித்ததால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி!!

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிடேஸ் குருசாமி! சதம் அடித்ததால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி!!   நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 60 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்ததால் நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் லைகா … Read more

மாஸாக இருக்கும் மாமன்னன் படத்தின் டிரெய்லர்! நிச்சியமாக ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது!!

மாஸாக இருக்கும் மாமன்னன் படத்தின் டிரெய்லர்! நிச்சியமாக ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது!!

மாஸாக இருக்கும் மாமன்னன் படத்தின் டிரெய்லர்! நிச்சியமாக ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது!!   நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி மாலை 6 மணிக்கு  வெளியானது.   நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில், நடிகர் லால், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முககிய … Read more

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!!

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!!

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!!   நேற்று தொடங்கிய ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சதம் அடித்தார். இதையடுத்து  இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. .   நேற்று தொடங்கிய ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து … Read more

திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!

leo movie

திடீரென்று ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த லியோ டீம்! இத நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!!   நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை லியோ படக்குழு எதிர்பாராத நேரத்தில் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.   நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, பிக்பாஸ் ஜனணி, … Read more

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!! முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு … Read more

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

இனி ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சாதி சான்றிதழ்!! ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!! ஆன்லைன் வழியாக ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஜாதி சான்றிதழ் பெற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் ஜாதி சான்றிதழ் நிராகரிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், தான் காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் … Read more

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவதூறு வழக்கு காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு அவருக்கு ஆதரவாக பாஜகவினர் கூடி வருகின்றனர். அவ்வாறு கூடிய பாஜகவினர் பூந்தமல்லி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்துமே ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. … Read more