கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள்!!
கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள்!! கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள். ஏற்கனவே உங்கள் ராசியில் சனி பகவான் இருப்பதால் அதே நேரம் சந்திர பகவானும் இருக்கும் நிலையில் குழப்ப நிலை தோன்றும். ஆகையால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை ஒற்றுமை குறையும் என்பதால் முன்கோபத்தை … Read more