தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!!

England won the series!! Great in the last test!!

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!! பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து.பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே 3-வது  டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் … Read more

கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்!

Christians do not know the truth! Learn about the birth of Jesus!

கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்! உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகை என்றாலே அது கிறிஸ்துமஸ் தான்.டிசம்பர் மாதம் முதலில் இருந்தே நமக்கு நினைவில் வந்து அதற்காக தயாராகும் பண்டிகைகளில் ஒன்றாக இருப்பதும் கிறிஸ்துமஸ் என அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றியும் இயேசு பிறப்பு பற்றியும் இந்த பதிவின் மூலம் காணலாம். ரோம அரசின் எல்லைக்குள் அடங்கிய வட இஸ்ரவேல் பகுதியிலுள்ள நாசரேத் என்னும் ஒரு … Read more

Breaking: நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!

Breaking: AIADMK district secretary meeting tomorrow! OPS called Edappadi Palaniswami!!

Breaking: நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக  இருக்கும் பட்சத்தில் இபிஎஸ் அணியில் இருந்து பலர் ஓபிஎஸ் அணிக்கும், ஓபிஎஸ் பக்கம் இருந்தவர்கள் பலர் இபிஎஸ் அணிக்கும் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், சிலர் இவர்களின் போட்டியினால் திமுக கட்சியில் சேர்ந்து விட்டனர். அந்த வகையில் அதிமுகவில் முன்னாள் பூம்புகார் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயபாலன், சீர்காழி தொகுதி … Read more

பத்து வயது மாணவனை அடித்து தாக்கிய ஆசிரியர்! போலீசார் வலை வீச்சு!

The teacher who beat the ten-year-old student! Police net!

பத்து வயது மாணவனை அடித்து தாக்கிய ஆசிரியர்! போலீசார் வலை வீச்சு! கார்நாடகா மாநிலத்தில் கடாக் மாவட்டத்தில் நர்குண்ட் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது.அங்கு செயல்பட்டு வரும் பள்ளியில் முத்தப்பா ஹடகாலி என்ற ஒப்பந்த ஆசிரியர் பணிபுரிந்து வந்தார்.அப்போது அவர் அந்த பள்ளியில் படித்து வந்த 10 வயது கொண்ட மாணவர் பரத் என்பவரை இரும்பு கம்பி கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.மேலும் அவருடைய கோபம் தீராமல் பள்ளியில் முதல் தளத்தில் இருந்து கீழே … Read more

வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும்!

Information published by the Housing Board! Action will be taken immediately if there is any defect in this!

வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும்! நேற்று அமைச்சர் சு.முத்துசாமி சென்னை,நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.இதில் வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் உடனிருந்தார்.மேலும் அந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த இடத்தில் 62 வீடுகள் இருந்தது.இந்த வீடுகள் அனைத்தும் மிக பழுதடைந்தது.அதன் காரணமாக அந்த வீடுகள் அகற்றப்பட்டது.புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. 96 சென்ட் … Read more

ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!! பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!!

Homosexual relationship is ok but not marriage!! Sensational speech of BJP MP!!

ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!! பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!! ஓரினசேர்க்கை உறவோடு நின்றால் பரவாயில்லை. ஆனால் திருமணம் செய்வதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார்.ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரின சேர்க்கைக்கு உலக நாடுகள் பலவற்றில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவர்கள் திருமணம் செய்து வாழவும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் தான் இவர்களின் திருமணத்துக்கு சட்ட … Read more

பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Jackpot for Pongal!! Happy news for ration card holders!!

பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழகத்தில் பொங்கலுக்கு பரிசு பொருட்களுடன் பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, வெல்லம், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆகியவை ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பணம் ஏதும் வழங்கவில்லை. வெறும் 21 பொருட்கள் … Read more

பதவி விலகுகிறாரா எலான் மஸ்க்? டிவிட்டர் வாக்கெடுப்பினால் எடுத்த திடீர் முடிவு!

Is Elon Musk resigning?? Sudden decision made by Twitter poll!

பதவி விலகுகிறாரா எலான் மஸ்க்? டிவிட்டர் வாக்கெடுப்பினால் எடுத்த திடீர் முடிவு! வாக்கெடுப்பில் வந்த முடிவினால் எலன் மஸ்க் விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்லா மோட்டர்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மாஸ்க் கடந்த அக்டோபர்-27 ஆம் தேதி பிரபலமான சமூக ஊடக நிறுவனமான டிவிட்டரை 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கி கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் … Read more

வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல்

வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல்

வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு தற்போதுள்ள MBC இட ஒதுக்கீட்டு பிரிவில் 10.5 உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக திமுக இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக … Read more

2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்!

2000 notes no longer valid? Shocking information released!

2000 நோட்டுகள் இனி செல்லாது? வெளியான அதிர்ச்சி தகவல்! கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் ஒரே நாளில் புழக்கத்தில் இருந்த அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தனர்.பயன்பாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதாகப் பலரும் வரவேற்று வந்தனர்.ஆனால் அதனை அடுத்து வரும் மாதங்களாகவே மக்கள் அத்திப்படியான சிரமங்களை … Read more