லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

New Update on Lady Superstar! Fans excited!

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர்.மற்ற நடிகைகளுக்கும் தனி நாயகியாக நடிக்க முன் உதாரணமாக இருந்தவர் திருமணமாகிய பின்னாலும் நம்பர் 1 இடத்தில இருப்பவர். நயன் முதன் முதலில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தனி … Read more

ஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !

ஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதிலிருந்து பலரும் தங்கள் மொபைல்களிலேயே தனக்கான பாதி வேலைகளை செய்து முடித்துவிடுகின்றனர். ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பிரபலமான ஒன்று ஆன்லைன் ஷாப்பிங், பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம், வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து கொள்வதால் நமக்கு நேரமும் மிச்சமாவதோடு அலைச்சல் இல்லாமலும் போகிறது. அதே சமயம் ஆன்லைனில் நாம் … Read more

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னை மாநகராட்சியில் காலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும்,பணிகளுக்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்படுத்தும் விதமாக காலை நேரங்களில் குப்பை லாரி இயங்குகின்றது. அதனால் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை நான்கு மணி முதல் ஏழு … Read more

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து,குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றது.இந்த குப்பை வண்டிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளி கல்லூரிகள் செல்வோர் மற்றும் அலுவலகத்திற்கு செல்வார் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் நிறுத்தி குப்பைகள் அள்ளுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி குப்பை லாரிகளை இயக்க காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 10 … Read more

தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்…அதிர்ச்சியில் தொல்லியல் துறை !

தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்...அதிர்ச்சியில் தொல்லியல் துறை !

நாம் வசிக்கு பகுதியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் அல்லது உள்ளூர் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகை தான் வீட்டு வரி எனப்படுகிறது. மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு தான் வீட்டு வரி விதிக்கப்பட்டு வருவதை நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் தற்போது நினைவுச்சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்த கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக போற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் உலக நாடுகளிலிருந்து பல மக்கள் … Read more

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

Jallikattu competition on 17th January! What was the decision taken in the consultation meeting?

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு பண்டிகையும் முறையாக கொண்டாடப்படாமல் இருந்தது.அந்த வகையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை மக்கள் அதிக ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடனும் கொண்டாடினார்கள். அதனை தொடர்ந்து இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்துவர்கள் … Read more

தினைப் பொருள் ஊக்குவிப்பு!! கூட்டத்தொடரில் எம்பிகளுக்கு மோடி கட்டளை!

தினைப் பொருள் ஊக்குவிப்பு!! கூட்டத்தொடரில் எம்பிகளுக்கு மோடி கட்டளை!

தினைப் பொருள் ஊக்குவிப்பு!! கூட்டத்தொடரில் எம்பிகளுக்கு மோடி கட்டளை! தினை பொருட்கள் குறித்து பாஜக எம்பிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என இன்று நடந்த கூட்டத்தொடரில் எம்பி களுக்கு மோடி அறிவுறுத்தல். கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.நாடாளுமன்றத்தில் வரும் நாட்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது இந்த கூட்டதொடரில் மத்திய … Read more

போதையில் இருந்து கணவனை மீட்க மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவி.. கொலை செய்த கணவன்..!

போதையில் இருந்து கணவனை மீட்க மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவி.. கொலை செய்த கணவன்..!

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (55). இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். வேலாயுதத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்தி வருவதால் அவரது மனைவி அந்த பகுதியில் இருந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு கடந்த 2 நாட்களுக்கு … Read more

5 வருடம் முதலீடு செய்தால் போதும் ரூ.14 லட்சம் வரை வருமானம் பெறலாம்…மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் !

5 வருடம் முதலீடு செய்தால் போதும் ரூ.14 லட்சம் வரை வருமானம் பெறலாம்...மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் !

அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இது பணத்திற்கு பாதுகாப்பையும் நிலையான வருமானத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. தற்போது மூத்த குடிமக்களின் நலனுக்காக அஞ்சலகம் வழங்கும் SCSS சிறந்த வருமானத்தை தருகிறது. அஞ்சல் அலுவலகம் மூத்த குடிமக்கள் மட்டுமல்லாது குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. SCSS எனப்படும் அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.4 … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 1 தேர்வுக்கான அட்டவணை!

Important information released by TNPSC! Schedule for Group 1 Exam!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 1 தேர்வுக்கான அட்டவணை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெறாமல் இருந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்துமே மீண்டும் திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றது.சில போட்டி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் … Read more