ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!!

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள். குடும்ப உறவு சுபிக்சகரமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் சில நேரங்களில் மனக் கவலைகள் உண்டாக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் … Read more

உயிருக்கு உலை வைக்கும் முட்டை!! மக்களே எச்சரிக்கை!!

உயிருக்கு உலை வைக்கும் முட்டை!! மக்களே எச்சரிக்கை!!

உயிருக்கு உலை வைக்கும் முட்டை!! மக்களே எச்சரிக்கை!! நம்மில் பலருக்கும் புரோட்டின் சத்து அதிகமாக இருக்கும் உணவுகளில் ஒன்று முட்டை என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி யாருக்கும் தெரியாது. சிறிதளவு முட்டை சரியாக வேகவில்லை என்றால் கூட அது நமது உடலில் எதிர்மறையாக செயல்படக்கூடும். முட்டை மட்டுமின்றி எந்த உணவு பொருளையும் அளவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடலானது ஆரோக்கியமாக காணப்படும். ஒரு … Read more

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்த படி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அதிரடியாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த … Read more

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்!!

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்!!

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதனை 1 கிளாஸ் குடித்தால் போதும்!! பலருக்கும் நீரிழிவு நோய் இருப்பதால் பெரிதும் அவதிப்பட்டு வருவர். குறிப்பாக நீரிழிவு நோயால் இன்சுலின் எடுப்பவர்களும் உண்டு. மேலும் சர்க்கரை உள்ளவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது வெகு சீக்கிரமாக ஆறாது.அதற்கு எப்பொழுதும்  சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனே வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு குறிப்பு மூலம் தயாரிக்கப்படும் பானத்தை ஒரு கிளாஸ் குடித்தால் போதும். சர்க்கரை அளவானது வாழ்நாள் … Read more

தொடர் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்.. தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய மருத்துவர் அன்புமணி..!

தொடர் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்.. தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய மருத்துவர் அன்புமணி..!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலைக்கள் நிகழ்ந்து வந்ததை அடுத்து ஆன்லைன் சூதாட்டம் சமூக பிரச்சனையாக உருமாறியது. இதனையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையில் நிரந்தரமாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றிய நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு பலதரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பி விட்ட பின் அரசு அமைதியாக இருக்க கூடாது என பாமக தலைவர் … Read more

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. மத்தியபிரதேசத்தில் நடந்த அதிசய சம்பவம்..!

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. மத்தியபிரதேசத்தில் நடந்த அதிசய சம்பவம்..!

நான்கு கால்களுடன் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம், குவாலியர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்படவே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த குழந்தை நான்கு கால்களுடன் பிறந்ததுள்ளது. இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாகவும் தாயும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை … Read more

‘வாரிசு’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த மாஸ் ஹீரோக்களா ? சுவாரஸ்யமான தகவல்கள் !

'வாரிசு' படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த மாஸ் ஹீரோக்களா ? சுவாரஸ்யமான தகவல்கள் !

தமிழ் ரசிகர்கள் பலரும் பொங்கல் பண்டிகைக்கு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் விஜய்யின் ‘வாரிசு’ படம் தான். அதிலும் இந்த முறை அஜித்தின் ‘துணிவு’ படமும், விஜய்யின் ‘வாரிசு’ படமும் ஒரே வாரத்தில் மோதிக்கொள்வதால் ரசிகர்கள் மத்தியில் இரண்டு படங்களுக்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது. ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் போர்க்களத்தை தொடங்கியிருக்கும் நிலையில் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய விஷயம் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போன்று ஆகிவிட்டது. தமிழகத்தில் அஜித்தை … Read more

IPL 2023: கோடிகளுக்கு ஏலம் போகும் 2 இந்திய வீரர்கள்! ஆட்ட நாயகன்களை தூக்க போவது எந்த அணி?

மனிஷ் பாண்டே,மயங்க் அகர்வால்

IPL 2023: கோடிகளுக்கு ஏலம் போகும் 2 இந்திய வீரர்கள்! ஆட்ட நாயகன்களை தூக்க போவது எந்த அணி? இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் 16-வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே இதில் பங்கேற்கும் 10அணிகளுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான வீரர்களின் தேர்வு நடைப்பெற்று பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடிப்படை தொகை 2-கோடிக்கான பெயர்ப்பட்டியலில் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. … Read more

IPL 2023: பில் சால்டை குறி வைக்கும் சிஎஸ்கே அணி! கலைக்கட்டும் ஐபிஎல் ஏலம்!

IPL 2023: CSK targeting Bill Salt! Dissolve the IPL auction!

IPL 2023: பில் சால்டை குறி வைக்கும் சிஎஸ்கே அணி! கலைக்கட்டும் ஐபிஎல் ஏலம்! தற்பொழுது நடைபெற போகும் ஐபிஎல் 2023 யின் ஆட்ட நாயகன்களை தேர்வு செய்ய பல அணிகள் நான் நீ என்று போட்டி போட்டு காத்துக் கொண்டுள்ளது. அந்த வகையில் பில் சால்ட் தங்கள் அணியில் கொண்டு வர குறிப்பிட்ட சில அணிகள் எதிர்பார்த்து வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து உருவான பிரான்சஸ் விளையாட்டு லீக்குகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உள்ளூர் … Read more

ஐபிஎல் 2023 நியூ அப்டேட்! புதிய அவதாரத்தில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்!!

IPL 2023 New Update! Chris Gayle to debut in a new avatar!!

ஐபிஎல் 2023 நியூ அப்டேட்! புதிய அவதாரத்தில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்!! தற்பொழுது ஐபிஎல் லீக் சீசன் 15 வது ஆட்டத்தில் முன்னணி ஆட்டக்காரர்கள் பலர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து சிஎஸ்கே அணியின் பௌலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார். அதற்கு அடுத்தபடியாக பல ஐபிஎல் லீக் ஆட்டங்களில் அதிரடி கிளப்பிய கிறிஸ் கெயில் தற்பொழுது களத்தில் இறங்க உள்ளதாக அதிகாரப்பூர தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஐபிஎல் இன் மூத்த வீரர்கள் ஆய்வாளராக மீண்டும் … Read more