அரசு பேருந்துகளில் வந்த புதிய வசதி! கொண்டாட்டத்தில் பயணிகள்!

New facility in government buses! Passengers in celebration!

அரசு பேருந்துகளில் வந்த புதிய வசதி! கொண்டாட்டத்தில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் பேருந்து போன்ற போக்குவரத்தை பயன்படுத்த அச்சம் அடைந்து வந்தனர்.ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் ,கல்லூரி, பள்ளி மாணவிகள் என அனைவரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பேருந்துகளில் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதால் நடத்துநர் பேருந்து … Read more

பிணமாக மீட்கபட்ட டிரைவர்.. முன்விரோதத்தால் கொலையா?

பிணமாக மீட்கபட்ட டிரைவர்.. முன்விரோதத்தால் கொலையா?

கார் ஓட்டுநர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், எலேசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 30வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரிடம் இருந்த அடையாள அட்டைகளை வைத்து அவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் கர்நாடக … Read more

கனவில் வந்த பாம்பு.. ஜோதிடரை நம்பி நாக்கை இழந்த நபர்..!

கனவில் வந்த பாம்பு.. ஜோதிடரை நம்பி நாக்கை இழந்த நபர்..!

பாம்பு கனவிற்கு முற்றுபுள்ளி வைக்க பரிகாரம் செய்ய சென்றவர் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21ம் நூற்றாண்டிலும் ஜோசியம், ஜாதகத்தை நம்பி பல மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடுவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்களின் மூட நம்பிக்கையால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை கூட செய்வர். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நபர் ஒருவருக்கு அடிக்கடி பாம்பு துரத்துவது போல கனவு வந்தது.இதனால், இரவுகளில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். … Read more

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. போட்ட பிளான் எல்லாம் வீணாப்போச்சு! முன்னாள் அமைச்சருக்கு வந்த சோதனை!

You can't run and you can't.. All the plans are in vain! Test came to the former minister!

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. போட்ட பிளான் எல்லாம் வீணாப்போச்சு! முன்னாள் அமைச்சருக்கு வந்த சோதனை! முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடிக்கும் மேல் பணம் வாங்கியுள்ளார். அவர் பணம் வாங்கிவிட்டு வேலை வாங்கி தராததால் இவர் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கே.டி ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்பு இவருக்கு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் … Read more

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்!

Super news published by Tamil Nadu government! Rs 1000 scheme for heads of families started!

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்! கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற  சட்ட மன்ற தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கொடுத்தது.மேலும் தேர்தல் வாக்குறுத்திய திமுக கட்சி வெற்றி பெற்றால் மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதனையடுத்து அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்!

Attention 11th and 12th Class Students! Scores for Self-Assessment!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் 11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வுகளில் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! உதயநிதி பிறந்தநாள் நாளை வரவுள்ளது. அதனையொட்டி  அனைத்து மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் காண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 1000 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை திறந்து வைத்தனர். … Read more

டிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் மாதம் 4ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணமாகிறார். அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. பிறந்தநாள் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் மாதம் 4ம் தேதி டெல்லிக்கு செல்கிறார். பிரதமரை சந்தித்து தமிழக நலன் தொடர்பான கோரிக்கைகளுடன் கூடிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு தனிப்பட்ட … Read more

அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜகவை சார்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது. குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுகவின் பேச்சாளர் சைதை சாதிக்கிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவை சார்ந்த நடிகைகள் குஷ்பூ, கௌதமி, நமிதா உள்ளிட்டோரை திமுகவின் பேச்சாளர் சைதை சாதிக் ஆபாசமாக பேசியதாக காவல் துறையில் புகார் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

This item is included with the Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! நேற்று சென்னையில் தேசிய பால் தின விழா மற்றும் விற்பனை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார்.அப்போது தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.அப்போது ரூ 116 கோடி அளவில் விற்பனையாகியுள்ளது. அதுபோலவே தற்போது வரவுள்ள கிருஸ்துமஸ்,ஆங்கில புத்தாண்டு ,பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய முடிவு … Read more