பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட கோவை உக்கடம்! கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்!

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட கோவை உக்கடம்! கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்!

கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்து உண்டானது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அதோடு அவருக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அவர் தற்கொலை படை தாக்குதல் நடத்திருக்கலாம் என்றும் காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக … Read more

மருத்துவமனைக்கு  வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

மருத்துவமனைக்கு  வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

மருத்துவமனைக்கு  வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து காய்ச்சல் குறித்த தகவல்களை தினந்தோறும் பெற வேண்டும்.காய்ச்சல் பாதித்த பகுதிகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.மேலும் மழை ,வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கொசுப் … Read more

நான் கொக்கைன் அடிமையாக இருந்தேன்… சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட்டர்!

நான் கொக்கைன் அடிமையாக இருந்தேன்… சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட்டர்!

நான் கொக்கைன் அடிமையாக இருந்தேன்… சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட்டர்! பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் எழுதியுள்ள அவரின் சுயசரிதை விரைவில் வெளியாக உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வாசிம் அக்ரம். 18 வருட சர்வதேச வாழ்க்கைக்குப் பிறகு 2003 இல் ஓய்வு பெற்றார், ஆனால் வர்ணனை மற்றும் பயிற்சிப் பணிகளுக்காக தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறார். கொக்கைன் போதைப் … Read more

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்!

Downsizing will begin tomorrow! Some procedures change in Twitter management!

நாளைக்குள் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கும்! டுவிட்டர் நிர்வாகத்தில் சில நடைமுறைகள் மாற்றம்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடி முடிவில் இறங்கியுள்ளார்.மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளார். … Read more

அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இந்தியா!

அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இந்தியா!

இந்திய ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் தர ஒரு காலத்தில் அமெரிக்கா மறுத்ததையும் நமக்கு உதவ முன் இருந்த ரஷ்யாவுக்கு தடை விதித்ததையும் தன்னுடைய பேச்சிலும் மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிறந்தநாள் நரேந்திர மோடி இன்று ஒரே சமயத்தில் 36 செயற்கைக்கோள்களை ஏவி நான் கரம் வைத்து சாதித்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நம்முடைய விமானப்படை வீரர்களின் போக்குவரத்துக்கு ஆவ்ரோ 748 வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த வகை விமானங்கள் 1960 களில் … Read more

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் இருக்கின்ற மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்த 26 ஆம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே சமயத்தில் 500க்கும் அதிகமானோர் நின்றிருந்த நிலையில், திடீரென்று பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் கேபிள் பாலத்திலிருந்த பொதுமக்கள் எல்லோரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து … Read more

அட அரசியல் கோமாளி கொஞ்சம் வாய மூடு! அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!

அட அரசியல் கோமாளி கொஞ்சம் வாய மூடு! அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுகவிற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் பதில் சொன்னதை விடவும் பாஜகவிற்கு பதில் சொல்வதை அந்த கட்சி மிகவும் கடினமாக கருதுகிறது. பாஜகவிற்கு திமுக பதில் சொல்ல முடியாமல் பல இடங்களில் திணறி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நாள்தோறும் அந்தக் கட்சியின் மாநில தலைமை வெளியிடும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வெளியிட்டவை திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. அதோடு திமுகவின் பல்வேறு அமைச்சர்களையும் பாஜகவின் மாநில தலைவர் … Read more

ஒரு வழியாக நோய் தொற்று முடிவுக்கு வந்தது! மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை!

ஒரு வழியாக நோய் தொற்று முடிவுக்கு வந்தது! மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நூல் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது இதன் காரணமாக, இந்தியா முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதோடு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல கட்டமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு நாட்டில் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த தீவிர நோய் தொற்று தடுப்பு … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more