இந்த மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பிரதான சாலை!.. ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்த ஊர் பொதுமக்கள்!…

The main road in this district is full of potholes!

இந்த மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பிரதான சாலை!.. ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்த ஊர் பொதுமக்கள்!… கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள  தாழக்குடி முதல் நாக்கால்மடம் செல்லும் சாலை மிகப் பிரதான சாலையாகும். இச்சாலையின் வழியாக தான் அனைத்து பள்ளி குழந்தைகளும் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் செல்கின்றார். இந்த சாலைகளில் பொதுமக்கள் மற்றும்  விவசாய பெருமக்கள் என அனைவரும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையின் நாச்சீயார் குளத்தின் தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டு நீர் … Read more

சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?…. சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்!

சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?.... சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்!

சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?…. சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடி வருபவர் ரவீந்தர ஜடேஜா. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி … Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! 

A girl who ran away with a fake lover! Tragedy came as a dead body on return!

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் அசோக் (33). இவரனின் மனைவி சௌடேஸ்வரி (30). திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அசோக் மற்றும் சௌடேஸ்வரி இருவரும் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அதே தொழிற்சாலையில் திண்டுக்கலை சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்பவர்  வேலை செய்து வந்தார். முத்துப்பாண்டி திருமணமானவர் என தெரிந்தும் சௌடேஸ்வரி அவருடன் அதிகம் … Read more

Dhivya Bharathi: அரைகுறை ஆடையுடன் அப்பட்டமாக காட்டும் நடிகை திவ்யா பாரதி

Dhivya Bharati

Dhivya Bharathi: அரைகுறை ஆடையுடன் அப்பட்டமாக காட்டும் நடிகை திவ்யா பாரதி திரைத்துறைக்கு வரும் முன் பெரும்பாலான நாயகிகள் மாடலிங் துறையில் ஈடுபடுவது வழக்கமானதே. அந்த வரிசையில் மாடலிங் துறையிலிருந்து திரைக்கு இறக்குமதியாகியுள்ளவர் தான் நடிகை திவ்யா பாரதி ( Dhivya Bharathi ). இவர் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தின் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த படத்தில் லிவ்ங் டுகெதர்! உள்ளிட்ட நாகரிக வாழ்க்கை … Read more

என்ன ஒரு அட்டூழியம் நடுரோட்டில் பசுவின் தலை!! கொந்தளித்த இந்து மதத்தவர்கள்!..

What an atrocity cow's head in the middle of the road!! Upset Hindus!..

என்ன ஒரு அட்டூழியம் நடுரோட்டில் பசுவின் தலை!! கொந்தளித்த இந்து மதத்தவர்கள்!.. குஜராத் மாநிலம் ஈசான்பூர் கோவிந்தவாடி அருகே இந்துக்களின் மத உணர்வுகளை தூண்டும் முயற்சியில் மேற்கொண்டதாக கூறி இந்து அமைப்புனர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை ஈசன் போர் கோவிந்தவாடி அருகேவுள்ள மகாதேவ்ஜி கோவிலில் அருகே பசுவின் தலை  துண்டிக்கப்பட்ட பாகங்களை எடுத்துவிட்டு ஆக்டிவாளில் வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் … Read more

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்! இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் காமன்வெல்த் போட்டித் தொடர் தற்போது நடந்து வருகிறது.இங்கிலாந்தில் தற்போது 71 ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். இலங்கை சார்பாக 52 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என மொத்தம் 161 பேர் இங்கிலாந்து சென்ற நிலையில் தற்போது அங்கிருந்து … Read more

அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை!

அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை!

அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்  அலுவலக வளாகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னாள் கழக அவை தலைவருமான மது சூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. … Read more

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்! நடிகர் அஜித் திரை உலகில் 30 ஆண்டுகளைக் கடந்ததை கொண்டாடும் வகையில், அவருக்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ப்ரென்ச் சிட்டி பகுதியில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடினர்.அதாவது ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன், ஸ்கூபா டிவிங் மூலம் 60 அடி ஆழத்திற்குச் சென்ற இரண்டு ரசிகர்கள்,அங்கு அஜித்தின் படம் … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

Six people, including a college student, did the work in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் ஜான்சன் பேட்டியை சேர்ந்தவர்கள் நடராஜன்(57) மற்றும் முரளி கிருஷ்ணன் (26). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்றதாக கூறி சேலம் அஸ்தம்பட்டி போலீசார் ரோந்து பணியின் போது அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சேலம் புலிக்குத்தி பஸ் நிலையத்திற்கு அருகில் மணிகண்டன் (32) என்பவர் கஞ்சா விட்டதாக செவ்வாய்பேட்டை போலீசார் கைது … Read more

வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி! 

Anti-drug awareness rally led by DSP Muthukumar!

வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி! தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் தேவதானப்பட்டி  காவல் ஆய்வாளர் சங்கர் முன்னிலையில் சார்பு ஆய்வாளர்கள் வேல் மணிகண்டன் மகேஸ்வரி அவர்கள் வழி நடத்திட தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பின்பு பெரியகுளம் உட்கோட்ட  காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் … Read more