விரைவில் கொண்டாடப்படும் நாட்டின் 75வது சுதந்திர தின விழா! நாட்டு மக்களுக்கு நற்செய்தி சொன்ன மத்திய அரசு!
நாடு சுதந்திரமடைந்து 74 ஆண்டுகள் நிறைவு பெற்று 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆகவே எதிர்வரும் 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த சுதந்திர தின விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அன்றைய தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா … Read more