பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:!

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:!

பரபரப்பு: பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 30 மாணவ மாணவிகள்:! விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் 30 மாணவ மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அருகே வெங்கந்தூர் கிராமத்தில் அரசு பள்ளியில்,நேற்று மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாத்திரையை உட்கொண்ட சில நிமிடங்களிலே சுமார் 30 மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் -க்கு தகவல் தெரிவித்து அனைத்து … Read more

முதல்வர் தொடர்பாக அவதூறு சுவரொட்டி! பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!

முதல்வர் தொடர்பாக அவதூறு சுவரொட்டி! பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!

வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக சித்தரிக்கும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டி ஒட்டிய பிலிப்ராஜ் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்தனர். அதோடு இதுபோல முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எச்சரிக்கையையும் மீறி முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக சுவரொட்டைகளை ஒட்டியதால், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இதனைத் தொடர்ந்து … Read more

பொதுமக்களே உஷார்!!! உங்கள் மாடுகளை தாக்கும் வட மாநில வைரஸ்! 

Public beware!!! North State Virus Attacking Your Cows!

பொதுமக்களே உஷார்!!! உங்கள் மாடுகளை தாக்கும் வட மாநில வைரஸ்! பசு மற்றும் எருமை மாடுகளை தோல் கழலை நோய் தாக்கி வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மாடுகளை தமிழகதிற்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.வட மாநிலங்களில் உள்ள மாடுகளை தோல் கழலை நோய் அதிகமாக தாக்கி வருகிறது, இந்நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நோயானது மாடுகளில் … Read more

தமிழக நிதிநிலை தொடர்பான விவகாரம்! பி டி ஆர் ஐ வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

தமிழக நிதிநிலை தொடர்பான விவகாரம்! பி டி ஆர் ஐ வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

தமிழக நிதிநிலை குறித்து தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்து முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கின்ற அருகில் பொருளாதாரம் படித்தவருக்கு மக்கள் வாழ்க்கை தொடர்பாக தெரியுமா? ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை,இருப்பிடமாகும். கடந்த 15 மாத காலத்தில் நிதியமைச்சர் எத்தனை புதிய திட்டங்கள் மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள், கல்வித் திட்டங்கள், வேலை வாய்ப்பு … Read more

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!!

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!!

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய கொடூர உறவினர்!! 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் கையில் 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த,சிறுமியின் உறவினரான காமக்கொடூரன் கைது. அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்து 100 ரூபாயும் ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய காமக் கொடூரனை காவல்துறை கைது … Read more

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!!

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!!

முக்கிய அறிவிப்பு:! வருகின்ற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்!! தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கட்டிடப் பணிகள் முடிவுற்ற அரசு மருத்துவமனைகளை திறந்து வைக்க விமான மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று தூத்துக்குடி வந்தடைந்தார்.விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து கூறியதவாறு: தமிழகத்தில் தற்போது அதிதீவிரமாக பரவி வரும் காய்ச்சல் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இருந்தாலும் இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளன. எந்த பகுதியில் 3 … Read more

பூஜை பிடிக்கலையா? இந்துக்கள் ஓட்டு போட்டு தானே ஜெயிச்ச! திமுக எம்பியை விளாசிய தொண்டர்கள்

பூஜை பிடிக்கலையா? இந்துக்கள் ஓட்டு போட்டு தானே ஜெயிச்ச! திமுக எம்பியை விளாசிய தொண்டர்கள்

பூஜை பிடிக்கலையா? இந்துக்கள் ஓட்டு போட்டு தானே ஜெயிச்ச! திமுக எம்பியை விளாசிய தொண்டர்கள் தருமபுரியில் நடந்த அரசு கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வில், வழக்கம் போல இந்து முறைப்படி பூஜைக்கு ஏற்பாடு செய்த திமுக ஒன்றிய செயலாளரிடம் எம்.பி செந்தில்குமார் கோபத்துடன் கடிந்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதை பார்த்த அக்கட்சியின் தொண்டர்கள் இந்துக்கள் ஓட்டு போட்டு தானே ஜெயிச்ச அடுத்து தேர்தல் வரும் அப்போ ஓட்டு கேட்டு வா பார்த்துக்கலாம் என அவரை … Read more

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ மணல் கடத்தல் தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் திருமண மண்டபம் கட்டுவதற்காக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவரிடம்,தங்கப்பாண்டியன் ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதுக் குறித்து புகார் தெரிவிக்க கூடாது என்று போனில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரம் முதலமைச்சரிடம் சென்றால், … Read more

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு அண்ணாமலை கொதிப்பு!

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு அண்ணாமலை கொதிப்பு!

கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அப்போது கட்சியின் பிரமுகர்கள் சிலர் தரைதளத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்தார்கள். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பாட்டிலை தூக்கி கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்கள். பாஜக அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள மின்கம்பம் மீது விழுந்தது இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதன் காரணமாக, யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதங்களும் … Read more

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு!

The request of RSS! Order of the High Court!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு  நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை … Read more