ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்நிலை இல்லை- ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து மாத்திரை தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!!   

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது இந்நிலை இல்லை- ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து மாத்திரை தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!! சமீபகாலமாகவே ஜிப்மர் மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் அதனை கண்டித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை … Read more

திமுக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது – முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டம் 

திமுக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது - முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டம் 

திமுக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது – முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டம் தற்போது தமிழகத்தில் திமுக அரசால் திறப்பு விழா நடத்தப்படும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என அதிமுகவின் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை அன்று அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது, அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக தற்போது குடும்பக் கட்சியாக … Read more

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட்

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான … Read more

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்!

The shock of the buried person returning home! The son of the tear tribute poster!

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்! செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன் வடிவேலு.சந்திரா அவருடைய மகனுடம் வசித்து வந்துள்ளார்.இவர் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் தாம்பரம் ,செங்கல்பட்டு இடையில் செல்லும் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தவர்கள் அந்த சடலத்தில் சந்திராவின் அங்க அடையாளங்கள் உள்ளது என கூறியுள்ளனர்.அதனால்   சந்திரா … Read more

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்!

For these people, the pension will be increased from Rs 1000 to Rs 3000! Effective from today in Tamil Nadu!

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்! தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நடந்து முடிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பட்ஜெட் கூட்டு தொடரில் ரூ.1000 திலிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறினர். ஆரம்ப கட்டக்காலத்தில் ,தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் … Read more

தமிழக ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்கப்படுமா:? கூட்டுறவு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் பதில்!

தமிழக ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்கப்படுமா:? கூட்டுறவு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் பதில்!

தமிழக ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்கப்படுமா:? கூட்டுறவு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் பதில்! கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று திருச்சி அண்ணா நகரில் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கிவிட்டு பின்பு வாகனத்தில் வங்கி இயக்கத்தை தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து நுகர்பொருள் கிடங்கை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் கௌரவ அட்டையை குறித்து விளக்கம் அளித்தார் ராதாகிருஷ்ணன்.இதன் பிறகு தமிழக … Read more

Breaking:பள்ளி மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Breaking:பள்ளி மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Breaking:பள்ளி மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை பாதுகாக்கும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தமிழக அரசு ஓர் உத்தரவினை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கலை மற்றும் பண்பாடு செயல்பாடுகளுக்கு வாரத்தில் இரண்டு பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இசை, நடனம்,நாடகம்,காட்சிகலை, நாட்டுப்புற கலை ஆகிய ஐந்து செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று அரசு … Read more

நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!!

You just have to do what I say!! DMK councilor's husband sitting on official seat!!!

நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!! திமுக ஆட்சி திராவிட மாடல் என்று கூறுகின்றனர் ஆனால்  அதற்கு எதிராக தான் அனைத்தையும் செய்து வருகிறது. கொலை மிரட்டல், கொள்ளை போன்றவை திமுக ஆட்சியில் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தினந்தோறும் திமுக நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பலர் அதனை தவறாக உபயோகிப்பதை  நாம் பார்த்து தான் வருகிறோம். அந்த வகையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் … Read more

பெரும் சோகம்:! மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!!

பெரும் சோகம்:! மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!!

பெரும் சோகம்:! மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!! தர்மபுரி மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியில்,பச்சையப்பன்,கோபி, இலியாஸ் என்ற மூன்று நபர் இரண்டாவது மாடியில் இருந்து வீட்டை காலி செய்யும் பொழுது பீரோவில் மின் கம்பிஉரசி, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டை காலி செய்யும் பொழுது ஏசி,ஃபேன் போன்றவற்றை கழட்டி விட்டு … Read more

மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்த நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை 

Supreme Court-News4 Tamil Online Tamil News

மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்த நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பான நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. நூற்பாலைகள் சங்கம், சில நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கும், கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை … Read more