தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! பெண்களுக்கான இலவசபேருந்து இளஞ்சிவப்பு நிற மாற்றம்!

Tamil Nadu government announcement! Free bus for girls pink color change!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! பெண்களுக்கான இலவசபேருந்து இளஞ்சிவப்பு நிற மாற்றம்!  பெண்களுக்கான இளஞ்சிவப்பு  பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து விமர்சனத்திற்குள்ளான அரசு மாநகர பேருந்துகளை முழுமையாக இளஞ்சிவப்பு  நிறமாக  போக்குவரத்துக் கழகம் மாற்றியுள்ளது. இதையடுத்து மகளிருக்கான இலவச பேருந்து முழுவதையும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது. பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தில் முன்புறம் மட்டும் இளஞ்சிவப்பு  நிற பெயிண்ட் அடிக்கப்பட்டன.  இந்த இளஞ்சிவப்பு … Read more

தமிழகத்தில் உயர்ந்த திடீர் பால் விலை! காபி தேநீர் உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்பு!

தமிழகத்தில் உயர்ந்த திடீர் பால் விலை! காபி தேநீர் உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நாள்தோறும் சுமார் 2 1/4 கொடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெற்ற வருகிறது. இதில் அரசு நிறுவனமான ஆவின் மூலமாக 38.26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நடைபெறுகிறது. மீதமிருக்கின்ற பாலை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சார்ந்த தனியார் நிறுவனங்கள் தான் கொள்முதல் செய்து வருகின்றன. தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை அதிகரிப்பது வழக்கம் தான். கடந்த 2020 ஆம் வருடம் நோய் தொற்று ஊரடங்குக்கு முன்னர் தனியார் பால் விலை லிட்டருக்கு 6 … Read more

20 மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த 9ம் வகுப்பு காமக்கொடூர மாணவன்!

20 மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த 9ம் வகுப்பு காமக்கொடூர மாணவன்!

கேரள மாநிலம் கண்ணூரிலிருக்கின்ற தனியார் பள்ளியில் வெளி மாநிலத்திலிருந்து 9ம் வகுப்பில் ஒரு மாணவி புதிதாக சேர்ந்தார். அந்த மாணவியுடன் அதே வகுப்பு மாணவன் நெருங்கி நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. அந்த மாணவன் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று மாணவியின் பெற்றோரிடம் நற்பெயரையும் வாங்கினான். வெளி மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு வந்திருந்ததால் மாணவி மனதளவில் சற்றே பாதிப்பிலிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை நன்றாக தெரிந்து கொண்ட அந்த மாணவன் மாணவிக்கு போதை பொருளை கொடுத்து அதனை பயன்படுத்தினால் மனதில் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியிலிருக்கின்ற தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில், அவருடைய இறப்பில் சந்தேகமிருப்பதாக தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் நேற்று மாணவியின் சொந்த ஊரான கடலூர் … Read more

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!. இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர். மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் … Read more

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

நாமக்கல் மாவட்டம் முன்னாள் சட்டசபை உறுப்பினர் கே பி பி பாஸ்கர் மற்றும் அவருக்குச் சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது. நாமக்கலில் 24 மற்றும் மதுரை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இடம் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடைபெற்ற வருவதாக தெரிகிறது. ஏற்கனவே திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து அதிமுகவின் முதலமைச்சர் சோதனை செய்து அதில் பலர் ஆதிருப்தியிலிருந்து வருகிறார்கள். முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் … Read more

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!

For the attention of engineering students! Technical Skill Training at IIT Apply Now!

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்! ஐஐடி இயக்குனர் காமகோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்ப திறன் பயிற்சியில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் 6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் … Read more

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!..

Digital Eman that takes lives?..Online game good or evil? The Home Secretary asked people's opinion!..

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!.. டிஜிட்டல் இந்தியா ஆன்லைன் கல்வி என்று எந்த துறையைச் சுற்றிப் பார்த்தாலும் எட்டா தொலைவில் இருக்கும் ஒரு விஷயத்தை ஆன்லைன் மூலம் தேடி ஓடுகிறோம்.ஆன்லைன் தொடர்பான வசதிகள் அதிகரிக்க  தொடங்கிய நிலையில் அது தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இன்று நீங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இணைகிறீர்கள் என்றால் அதன் மீது நீங்கள் காட்டும் ஈடுபாடு ஒரு கட்டத்தில் அடிமையாக்கிவிடுகிறது.இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை … Read more

இந்த தேர்வுகளின் தேதி திடீர் மாற்றம்? தொடர்ந்து எழுந்து வரும் கோரிக்கைகள்! 

Sudden change in the date of these exams? Requests keep coming up!

இந்த தேர்வுகளின் தேதி திடீர் மாற்றம்? தொடர்ந்து எழுந்து வரும் கோரிக்கைகள்! தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கு பின் பணி ஆணை வழங்கப்படும் . மேலும்  கொரோன பரவல்  கடந்த 2 வருடங்களாக இந்த டெட் தேர்வு நடைபெறவில்லை. அதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இந்த  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்ககா  தகுதித்தேர்வு  நடத்த முடிவு … Read more

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!..

Stalin thanks Modi for praising Tamil Nadu government! Both of them hugged each other goodbye!..

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!.. 44வது நம்பிக்கை செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு வார்த்தைகள் கூறி நன்றி தெரிவித்தார்.திரு. மோடியின் சமூக வலைதளப் பதிவிற்கு திரு.ஸ்டாலின் அளித்த பதிலில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த … Read more