யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது?

யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது?

தமிழகத்தில், செப்டம்பர் 13-ம் தேதி, 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நகைக்கடன்களஉ எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலையில், … Read more

பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணை அழையுங்கள்!

பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணை அழையுங்கள்!

  தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. அதன்படி நேற்று (நவம்பர்-1) முதல் தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில மக்கள் வசதிகளுக்காக மக்கள் தனியார் பேருந்துகளில் செல்வது வழக்கம். ஆனால் இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தனியார் பேருந்துகள் சில மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பேருந்துகளில் அதிக … Read more

உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.36,064-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற … Read more

BREAKING:4 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

BREAKING:4 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 நேரத்தில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் என்றும். அதன் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், … Read more

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்!

Female policeman killed while leaning on an old tree Chief who provided relief!

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்! சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கே திடீரென மரம் சரிந்து விழுந்து விட்டது. அந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது. அதில் அந்த இடத்தில் இருந்த முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டது. … Read more

தீபாவளி சிறப்பு பேருந்து..எந்தெந்த ஊர்களுக்கு செல்ல.? எந்தெந்த பேருந்து நிலையம்.?

தீபாவளி சிறப்பு பேருந்து..எந்தெந்த ஊர்களுக்கு செல்ல.? எந்தெந்த பேருந்து நிலையம்.?

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி 20,334 அரசு பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் 3-ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2100 … Read more

கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, … Read more

இன்றும் உயர்ந்த பெட்ரோல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

இன்றும் உயர்ந்த பெட்ரோல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன் தள்ளுபடி- தமிழக அரசு அறிவிப்பு.!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைகடன் தள்ளுபடி- தமிழக அரசு அறிவிப்பு.!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்றும், இதன் மூலமாக 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் கடந்த வாரம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 5 சவரனுக்கு உட்பட்ட மொத்தமாக ரூபாய்.6000 கோடி நகை கடன்களை தள்ளுபடி செய்து தமிழக … Read more

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு-தமிழக மாணவி முதலிடம்.!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு-தமிழக மாணவி முதலிடம்.!!

NEET- ன் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்காக தேசிய அளவில் நீட் என்ற பெயரில் நீட் தேர்வு வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. மருத்துவ நுழைவு தேர்வு நீட் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது ஆனால், கொரோனா காரணமாக நீட் தேர்வு செப்டம்பர் 12.2021 அன்று நடத்தப்பட்டது. இதில் சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர். இந்நிலையில் NEET UG 2021-ன் முடிவை தேசிய … Read more