இன்று மாற்றமின்றி நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை.!! விலை நிலவரம்.!! .

இன்று மாற்றமின்றி நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை.!! விலை நிலவரம்.!! .

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை . உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் … Read more

BREAKING: தமிழகத்தில் பரபரப்பு..அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

BREAKING: தமிழகத்தில் பரபரப்பு..அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அவருடைய வீடு உள்ளிட்ட நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை … Read more

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் … Read more

செல்போன் வெடித்து, இளைஞர் உயிரிழப்பு

செல்போன் வெடித்து, இளைஞர் உயிரிழப்பு

செல்போன் வெடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி தகவல் தொழில் நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இரவில் செல்போன் உபயோகித்துவிட்டு சார்ஜ் போட்டு விட்டு தூங்கிருக்கிறார். மறுநாள் காலையில் மின் இணைப்பில் இருந்த சார்ச்சர் வெடித்து தீ அவரது பெட்டில் பரவி அவரது உடலிலும் பரவியுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். … Read more

தமிழ்நாட்டில் நாளை இது இயங்காது !

தமிழ்நாட்டில் நாளை இது இயங்காது !

தமிழக அரசு திடீரென அனைத்து மாவட்டங்களிலும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி நாளை அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர, வெளிநாட்டு மதுபானங்கள் விற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை?

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை?

கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலங்களில் தமிழகத்தில் ஓரளவுக்கே கொரோனா நோயாளிகள் இருந்த நிலையில், படிப்படியாக இது அதிகரித்து கொண்டே போனது. தப்லிக் ஜமாஅத், கோயம்பேடு சந்தை என கொரோனா காரணிகள் அதிகரித்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது. மஹாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதல் இரண்டு இடங்களில் இருந்தது. தற்போது தடுப்பூசி புழக்கம் அதிகரித்ததால் கொரோனா கட்டுக்குள் உள்ளது எனலாம். தமிழகத்தில் தற்போது கொரோனா எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே … Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை- திமுக வின் முடிவு என்ன?

ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை- திமுக வின் முடிவு என்ன?

நேற்று காலையில் திருச்சி மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தனர். கைதிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வியிட்டனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியது, ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளையொட்டி நன்னடத்தை காரணமாக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், இந்த வருடத்தில் விடுதலை செய்யப்படும் கைதிகள் பற்றி இரண்டு வாரத்தில் முடிவு செய்யப்படும். இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் தான் சிறைச்சாலை உள்ளே ஐ.டி.ஐ. … Read more

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

இன்று அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. நேற்று சசிகலா ஜெயலலிதா மாற்று MGR சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். இன்று பொன்விழாவை ஒட்டி சசிகலா தியாகராய நகரில் உள்ள MGR இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். நேற்றிலிருந்தே கட்சியின் அமைச்சர்கள், நிர்வாகிகள், நலம் விரும்பிகள் என அடுத்தடுத்து பேட்டிகள் வந்த வண்ணம் உள்ளது. MGR மறைவிற்கு பின் ஜெயலலிதா ஒருங்கிணைத்த கட்சி அவரின் மறைவிற்கு பின் கட்டுக்கோப்பு இல்லாமல் சிதறிப்போனது. முதலில் சசிகலா தலைமையில் … Read more

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு!

Report new roads without naming them! New order issued!

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு! பெருநகரமான சென்னை மாநகராட்சியில் ஒரு திடீர் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பெருநகர சென்னை மாநகராட்சி 387 கிலோ மீட்டர் நீளம் உள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்பரவு பணிகளும் நடைபெறுகின்றன. மேலும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரி செய்தல் … Read more

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்!

AIADMK can do nothing even if a thousand Sasikalas come! - Minister CV Shanmugam!

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்! இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து விவாதங்களும் சசிகலாவை குறி வைத்தே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவர் நேற்று திடீரென்று ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விட்டு விட்டு வந்துள்ளார். அதுதான் மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது. இதற்கு முன்பே அவருக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் … Read more